ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

|

இந்தியன் பேங்க்ல அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, தெரு ஓரத்துல இருக்குற டீக்கடையில அக்கவுண்ட் இருக்கோ இல்லயோ, எல்லோருக்கும் ஃபேஸ்புக்ல நிச்சயமா ஒரு அக்கவுண்ட் இருக்கும்..! எப்பிடி இல்லாம போகும்..?! ஃபேஸ்புக், தன் கடையை திறந்து 10 வருஷத்துக்கு மேல ஆக போது..!

ட்விட்டர் ஒளித்து வைத்திருக்கும் சுவாரசியங்கள்..!

"ப்ப்ப்பா.. அப்படியா..! நம்பவே முடியல"னு இப்போவே சொல்லிடாதீங்க..! இது வெறும் 'டீசர்' தான் இன்னும் 'மெயின் பிக்சர்'லாம் இருக்கு.. பின்னாடி வர்ற ஸ்லைடர்களைப் பாருங்கள்.. கண்கள் தானாக விரியும், வாய்க்குள் ஈ புகுந்து விளையாடும்..!

ஆரம்பம் :

ஆரம்பம் :

2004 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி, ஆரம்பிக்கும் போது இந்த வலைதளத்தின் பெயர் - திஃபேஸ்புக்..!

5 பேர் :

5 பேர் :

மார்க் ஸுக்கர்பெர்க், டாஸ்டின் மோஸ்க்கோவிட்ஸ் மற்றும் மூன்று பல்கலைகழக நண்பர்கள் இணைந்து உருவாக்கியதே - ஃபேஸ்புக்..!

பெயர் மாற்றம் :

பெயர் மாற்றம் :

மே 2005-இல் கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் இது பயங்கரமாக பிரபலம் ஆன பின், ஃபேஸ்புக் என்று பெயர் மாற்றம் செய்தது..!

பள்ளி மாணவர்கள் :

பள்ளி மாணவர்கள் :

2005-ஆம் ஆண்டு செப்டம்பரில், பள்ளி மாணவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்..!

நியூஸ் ஃபீட் அறிமுகம் :

நியூஸ் ஃபீட் அறிமுகம் :

2006-ஆம் ஆண்டில் 13 வயது நிரம்பியவர்கள் ஃபேஸ்புக்கை பயன்படுத்த வழிவகை உண்டானது. அதே ஆண்டு நியூஸ் ஃபீட் அறிமுகப்படுத்தப்பட்டது.!

புதிய பேஜ் டிசைன் :

புதிய பேஜ் டிசைன் :

பின் 2007-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் தன் புத்தம் புதிய பேஜ் டிசைனை வெளியிட்டது..!

ப்ரொஃபைல் பேஜ் :

ப்ரொஃபைல் பேஜ் :

2008-இல் புதிய ப்ரொஃபைல் பேஜ் உருவாக்கப்பட்டது. அதில் ஃபீட், வால், இன்ஃபோ, போட்டோஸ், பாக்ஸ்சஸ் போன்றவைகளும் அடக்கம்..!

லைக் :

லைக் :

2009-ஆம் ஆண்டு லைக் பட்டன் அறிமுகம் செய்யப்பட்டது..!

ப்ரைவசி செட்டிங் :

ப்ரைவசி செட்டிங் :

2010-ஆம் ஆண்டில் ப்ரைவசி செட்டிங்கில் மிக பெரிய தனிமனித கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது ஃபேஸ்புக்..!

செக்-இன் :

செக்-இன் :

அதே 2010-ஆம் ஆண்டில் செக்-இன் முறையையை அறிமுகம் செய்தது. இதன் மூலம் நீங்கள் எந்த ஊரில், எந்த நாட்டில் இருக்கிறீகள் என்று போஸ்ட் செய்யலாம்..!

போட்டோ சேமிப்பு கிடங்கு :

போட்டோ சேமிப்பு கிடங்கு :

2011-ஆம் ஆண்டில் ஃபேஸ்புக் 250 பில்லியன் போட்டோக்களால் நிரம்பி வழிந்தது...!

மெஸ்ஸென்ஜர் :

மெஸ்ஸென்ஜர் :

மொபைல் போன் பயனாளிகளுக்காக 2011-ஆம் ஆண்டில், ஃபேஸ்புக் மெஸ்ஸென்ஜர் அறிமுகமானது..!

டைம் லைன் :

டைம் லைன் :

டைம் லைனின் வரவு நிகழ்ந்தது 2012-ஆம் ஆண்டில் தான்..!

மொபைல் பயனாளிகள் :

மொபைல் பயனாளிகள் :

2013-ஆம் ஆண்டில், 1.2 பில்லியன் ஃபேஸ்புக் பயனாளிகளில், 945 பில்லியன் பேர் மொபைல் மூலம் ஃபேஸ்புக்கை பயன்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..!

ஹாஷ்டாக் :

ஹாஷ்டாக் :

2013-ஆம் ஆண்டில் ஹாஷ்டாக் ஃபேஸ்புக்கில் அறிமுகமானது..!

ட்விட்டர் :

ட்விட்டர் :

2007-இல் இருந்தே ட்விட்டர் 'ஹாஷ்டாக்'கை பயன்பாட்டில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது..!

வீடியோ :

வீடியோ :

2015-ஆம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் வீடியோக்களை போஸ்ட் செய்ய வழி வகுத்தது..!

உலக மயம் :

உலக மயம் :

2013-ஆம் ஆண்டிலேயே ஃபேஸ்புக் உலகம் முழுதும் பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
Check out here some Facebook's biggest changes. This is very interesting and you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X