பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை ஒட்டுமொத்தமாக மறைக்கனுமா?
இன்றைய காலகட்டத்தில் பேஸ்புக் என்பது ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை ஆகிவிட்டது என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு அதன் மீது மக்களுக்கு அதிக மோகம் உள்ளது.
இந்த பேஸ்புக்கில் நடக்கும் குற்றங்களும் தினமும் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது அதிகம் பெண்கள் தான் என்று கூறலாம்.
இனி இந்த கவலை உங்களுக்கு எப்பவும் வேண்டாம் உங்கள் தகவலை மொத்தமாகவே பேஸ்புக்கில் இருந்து மறைக்க இதோ எளிய வழி இருக்கிறது.
பெரும்பாலும் இந்த வழி யாருக்கும் தெரிவதில்லை இதே அந்த வழி உங்களுக்காக.....
Click Here For Facebook Concept Smartphones Gallery

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
முதலில் உங்கள் அக்கவுன்டில் உள்ள privacy settings க்கு போங்கள்

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
பிறகு படத்தில் இருப்பது போல Edit க்கு போகவும்

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
தற்போது only me என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
இப்போது படத்தில் உள்ளது போன்று கிளிக் செய்யவும் அதனால் அன்னியர்கள் யாரும் உங்களுக்கு பிரெண்ட் ரெக்வஸ்ட் அனுப்ப முடியாது.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
பின்பு அதில் strict filtering என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும் இதன் மூலம் அன்னியர்களிடம் இருந்து வரும் புதிய மெசேஜ்கள் தடுக்கப்படும்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
Who Can Look Me Up ல் friends என்று மட்டும் கொடுக்கவும் இதனால் உங்கள் மொபைல் நம்பரை வேறு யாரும் பார்க்க இயலாது.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
இதில் கூகுள் போன்ற சர்ச் இன்ஜின்கள் உங்கள் பிரோபைலை தேட அனுமதிக்கும் இயம் தான் Let other search engines link to your timeline ஆப்ஷன்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
அடுத்தது டைம்லைன் ஆப்ஷன் privacy க்கு கீழே இந்த ஆப்ஷன் இருக்கும்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
பின்பு அதில் சிகப்பு கோடிட்ட பகுதியை மாற்றி வையுங்கள் இதில் பெரும்பாலும் உங்களது நண்பர் என்ற ஆப்ஷனையே தேர்ந்தெடுங்கள்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
நீங்கள் அதில் வேலைகளை முடித்தவுடன் இதில் உள்ளது போன்ற சிவப்பு வட்டம் ஒன்று வரும் இதை நாங்கள் செய்தது எல்லாம் சரியா என்று செக் செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
பிறகு ஆப்ஸ் க்கு கீழே வாருங்கள் அதில் உங்களுக்கு தேவையானதை செய்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
இதில் பெரும்பாலும் ஆப்ஸ் ஆப்ஷனை ஆப்(OFF) நமக்கு நல்லதாகும் அதனால் அதை ஆப்(OFF) செய்து விடுங்கள்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
அடுத்து Advertise setting இருக்கும் இதிலும் சிறிது எடிட் செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் இருந்து உங்கள் தகவலை மறைக்க இதோ வழி..
இதில் Third Party Sites ல் No One என்று கொடுக்க வேண்டும் இதன் மூலம் நமது கணக்கு யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்படும்.
Click Here For List of New Smartphones And Tablets Price

Click it and Unblock the Notifications