For Quick Alerts
For Daily Alerts
Just In
- 2 min ago திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- 1 hr ago மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- 1 hr ago Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- 2 hrs ago ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
Don't Miss
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
ஃபேஸ்புக் போன் இன்று வெளியாகிறதா?
News
oi-Staff
By Super
|
ஃபேஸ்புக் நிறுவனம் புதிதாக மொபைல் போன் வெளியிடுகிறது. இதற்கான அறிவிப்பு இன்று வெளியாகுமெனத்தெரிகிறது. இதற்காக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையிடமான கலிபோர்னியாவில் உள்ள மென்லோ பார்க்கில் அரங்கமைத்து நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூக வலைத்தளங்களில் முன்னோடியான 'ஃபேஸ்புக்' இதற்கான நிகழ்ச்சியை லண்டன் நகரிலும் நடத்துகிறதாம். தொழில்நுட்ப உலகில் அதிகம் கிசுகிசுக்கப்படும் ஃபேஸ்புக் போன் பற்றிய வதந்திகளை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கமாக இந்த நிகழ்ச்சி இருக்குமென தெரிகிறது.ஃபேஸ்புக் அலுவலகங்கள்டெக்கிரன்ச் எழுத்தாளர் எம்ஜி சீக்ளர் கூறுகையில் "பல நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்களின் படி, செவ்வாய்கிழமை அதாவது இன்று ஃபேஸ்புக் போன் பற்றிய தகவல்களை மிகப்பெரிய நிகழ்ச்சி அமைத்து வெளியிடும் எனத்தெரிகிறது. "- என்றார்.‘பசங்களுக்கான’ ஃபேஸ்புக் கவர் படங்கள் !!மேலும் அவர் கூறுகையில் இந்த புதிய ஃபேஸ்புக் போனானது, ஃபேஸ்புக் இயங்குதளம் கொண்டு செயல்படுமாம். இதற்காக ஃபேஸ்புக் நிறுவனம் பிரத்தியோக இயங்குதளம் வடிவமைத்துள்ளது என்றார்.ஆனால் இந்த வதந்திகளை ஃபேஸ்புக் நிறுவுனர்களில் ஒருவரான மார்க் ஜுகர்பெர்க் மறுத்துள்ளார். இவர் மறுத்ததற்கு வியாபார நோக்கங்கள் காரணமாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். பொறுத்திருந்து பார்ப்போம்!ஃபேஸ்புக் போனுக்கான படங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.வருங்கால தொழில்நுட்பங்கள்!
ஐபோன் 5S கிசுகிசு: ஜூனுக்குள் வெளியாகிறது…கூடவே வரும் குறைந்த விலை ஐபோன்கள்!!
சாம்சங் கேலக்ஸி S4 சிறப்பம்சங்கள்
உலகம் அழியும்போது இப்படித்தான் இருக்கும்!
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
Read more about: