பேஸ்புக் நியுஸ் ஃபீடுகளில் மாற்றம், விரைவில் அமல் செய்யப்பட இருக்கின்றது!

By Meganathan
|

பேஸ்புக்கில் ஒரு பதிவில் நீங்கள் செலவழித்த நேர்ததிற்கு ஏற்ப உங்களுக்கு நியுஸ் ஃபீடுகளை வழங்க பேஸ்புக் திட்டமிட்டிருக்கின்றது. அதன் படி ஒரு பேஸ்புக் பதிவில் நீங்கள் செலவழித்த நேரத்தை கணக்கீடு செய்து அதற்கேற்ப உங்களது நியுஸ் ஃபீடுகள் மாறுபடும்.

இப்போதைக்கு இவை தாங்க பெஸ்ட் ஸ்மார்ட்போன், அப்புறம் உங்க இஷ்டம்

பேஸ்புக் நியுஸ்ரூம் தளத்தில் தளத்தில் வெளியாகி இருக்கும் புதிய தகவல்களை பொருத்த வரை பேஸ்புக்கில் உங்களது பயன்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப ஒவ்வொருவருக்கும் தனியாக நியூஸ் ஃபீடுகளில் செய்திகள் அல்லது போஸ்ட்கள் தெரியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பேஸ்புக் நியுஸ் ஃபீடுகளில் மாற்றம், விரைவில் அமல் செய்யப்படலாம்!

சில சமயங்களில் சில பதிவுகளில் நீங்கள் கருத்து தெரிவிக்காமலும், லைக் செய்யாமலும் அதிக நேரம் செலவழிப்பீர்கள் அதுபோன்ற சமயங்களில் நீங்கள் செலவழித்த போஸ்டிற்கு சம்பந்தமுடைய மற்ற போஸ்ட்களை பேஸ்புக் பரிந்துரை செய்யும்.

பல் விலக்க டூத்-பேஸ்ட் வேணாம், பிரஷ் மட்டும் போதும்..!

இதோடு ஒரு குறிப்பிட்ட போஸ்டில் செலவிடப்பட்ட நேரம் தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படசுகின்றது, இதன் மூலம் வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்ட போஸ்ட்களை பேஸ்புக் பரிந்துரை செய்யும். இந்த சேவையானது வரும் வாரங்களில் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Facebook will now take into consideration the time you spend on a News Feed item in your Facebook timeline

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X