இவர் தான் இனி இஸ்டாகிராமுக்கு புதிய தலைவர்.!
சமூக வதைளதளங்களில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற அசம்ங்களை வழங்கும் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகின்றது. இன்ஸ்டா கிராம் தளத்திற்கு தங்களது சமீபத்திய புகைப்படங்களை ஏராளமான பி
சமூக வதைளதளங்களில் பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற அசம்ங்களை வழங்கும் பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகின்றது.

இன்ஸ்டா கிராம் தளத்திற்கு தங்களது சமீபத்திய புகைப்படங்களை ஏராளமான பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்ஸ்டா கிராம் தளத்திற்கு ஆடம் மொசேரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்ஸ்டா கிராம்:
இன்ஸ்டா கிராமிம் துணை நிறுவனங்களாக இருந்த கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் கிரீகர் கடந்த வாரம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தனர்.

பொறுப்பு ஏற்பு:
இந்நிலையில் இன்ஸ்டாகிராமின் புதிய தலைவராக ஆடம் மொசேரி பதவியேற்கிறார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அறிக்கையில் எங்களது நிறுவனத்தின் துணை தலைவராக உள்ள ஆடம் மொசேரி இன்ஸ்டராகிராமின் தலைவராக பொறுப்பேற்கிறார் என்று அறிவித்தது.

வடிவமைப்பாளர்:
வடிவமைப்பாளராக தனது பணியை தொடங்கிய மொசேரி கடந்த 2008ம் ஆண்டு பேஸ்புக் வடிவமைப்பு குழுவில் தன்னை இணைத்து கொண்டார்.

ஆடம் மீது நம்பிக்கை:
ஆடமின் தலைமைத்துவத்தில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவரது தலைமையின் கீழ் இன்ஸ்டாகிராம் வளர்ந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடையும் என இஸ்டாகிராம் முன்னாள் துணை நிறுவனர்களான சிஸ்ட்ரோம் மற்றும் கிரீகர் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications