Home
News

விரைவில் : பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மாட்யூலர் ஸ்மார்ட்போன்.!

இன்று ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவைகளுக்கு அடுத்த தலைமுறை கருவிகள் மாட்யூலர் ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட இருக்கின்றன.

By Prakash

உலகம் முழுவதும் அதிகப்படியான மக்கள் பேஸ்புக் உபயோகம் செய்கின்றனர், இதனால் அதிகப்படியான லாபங்களை பெறுகிறது அந்நிறுவனம். தற்போது அந்நிறுவனம் ஒருபுதிய முயற்சியை செய்துவருகிறது, அவ்வாறு டச் ஸ்கிரீன் டிஸ்பிளே, ஸ்பீக்கர், ஜிபிஎஸ்,மைக்ரோபோன், கொண்ட ஒரு சாதனத்தை தயாரிக்க முடிவுசெய்துள்ளது. இப்போது பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மாட்யூலர் ஸ்மார்ட்போன் புகைப்படங்கள் இணையத்தில் வலம்வருகிறது.

பேஸ்புக் அறிமுகப்படுத்தும் மாட்யூலர் போன் பொறுத்தவரை பல தொழில்நுட்பம் இதில் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,மேலும் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது மாட்யூலர் போன்.

மாட்யூலர் போன்:

மாட்யூலர் போன்:

இன்று ஸ்மார்ட்போன்கள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவைகளுக்கு அடுத்த தலைமுறை கருவிகள் மாட்யூலர் ஸ்மார்ட்போன் என அழைக்கப்பட இருக்கின்றன. இந்த புதிய வகை கருவிகளானது லெகோ ஸ்டைலில் வடிவமைக்கப்படுகின்றது என தகவல்கள் கிடைத்துள்ளது.

அமெரிக்கா:

அமெரிக்கா:

பேஸ்புக் நிறுவனம் அமெரிக்க காப்புரிமை மற்றும் டிரேட்மார்க் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ள தகவல்களின்படி மாட்யூலர் ஸ்மார்ட்போன் தயாரிக்க காப்புரிமையை பதிவு செய்துள்ளது. மாட்யூலர் போன் பொறுத்தவரை தற்போது பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள்:

கூகுள்:

கூகுள் நிறுவனம் மாட்யூலர் ஸ்மார்ட்போன்களை தயாரிக்க திட்டமிட்டது, பின்பு அந்த திட்டத்தை அந்நிறுவனம் நிறுத்தியது. இப்போது பேஸ்புக் நிறுவனம் மாட்யூலர் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3டி பிரின்டிங்:

3டி பிரின்டிங்:

மெயின் சேசிஸ், 3டி பிரிண்டிங் மூலம் செயல்படக் கூடிய மாட்யூகள் இதில் இடம்பெற்றுள்ளது, மாட்யூலர் போன்களுக்கு ஏற்ப மென்பொருள்களை பதிவிறக்கம் செய்து அவற்றின் பயன்பாட்டை மாற்ற முடியும்

More from GizBot

Best Mobiles in India

English summary
Facebook might introduce a new kind of Modular smartphone ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X