அதிகளவு டேட்டாவை மிச்சம் செய்யும் ஃபேஸ்புக் மெசன்ஜர் லைட் : நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை!

By Meganathan
|

இண்டர்நெட் டேட்டா சிக்கனம் செய்யும் மென்பொருள் மற்றும் வன்பொருள் சார்ந்த அம்சங்கள் பல்வேறு கருவிகள் மற்றும் செயலிகளில் சமீப காலமாமக அதிகளவு அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனமும் இணைந்துள்ளது.

ஸ்மார்ட்போன்களில் குறைந்த டேட்டா பயன்படுத்தும் செயலியான 'ஃபேஸ்புக் லைட்' சேவையை ஃபேஸ்புக் வழங்கி இருப்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் ஃபேஸ்புக் நிறுவனம் இதே போன்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.

அவ்வாறு மெசன்ஜர் செயலியின் லைட் பதிப்பு குறித்த சில தகவல்களைத் தான் இங்குத் தொகுத்திருக்கின்றோம்..

தரவுகளை பரிமாறிக் கொள்ளுதல்

தரவுகளை பரிமாறிக் கொள்ளுதல்

ஃபேஸ்புக் உங்களது புகைப்படங்கள், தரவுகள் மற்றும் லின்க் போன்றவற்றை பரிமாறிக் கொள்ள வழி செய்கின்றது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வீடியோ காலிங் அம்சம்

வீடியோ காலிங் அம்சம்

வேகம் குறைந்த இண்டர்நெட்டிலும் சீரான சேவையை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மெசன்ஜர் லைட் செயலியில் வீடியோ காலிங் அம்சம் வழங்கப்படவில்லை.

வியாபாரம்

வியாபாரம்

வியாபாரம் செய்வோர் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு என ஃபேஸ்புக் நிறுவனம் தனி மெசன்ஜர் சேவையினை வழங்கி வந்தது. இந்நிலையில் மெசன்ஜர் செயலியின் லைட் பதிப்பில் இந்தச் சேவை நீக்கப்பட்டுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஆப் டெவலப்பர்களுக்கு ஏற்றத் தளமாக ஆண்ட்ராய்டு இருப்பது அனைவரும் அறிந்ததே. இதனால் மெசன்ஜர் செயலியும் தற்சமயம் ஆணட்ராய்டு இயங்குதளங்களில் மட்டும் வேலை செய்யும் படி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியா

இந்தியா

மெசன்ஜர் லைட் பதிப்பின் அறிமுக சேவையினை ஃபேஸ்புக் நிறுவனம் தற்சமயம் கென்யா, துனிசியா, மலேசியா, ஸ்ரீலங்கா மற்றும் வெனிசுலா போன்ற நாடுகளில் மட்டும் வழங்கியுள்ளது. இந்தியாவில் மெசன்ஜர் லைட் பதிப்பு வெளியாவது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Facebook Messenger Lite Will Reduce Your Data Usage, Things to Know Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X