ஸ்வைப் டூ ரிப்ளே ஆப்ஷனை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ஸ்வைப் டூ ரிப்ளே அம்சம் தற்சமயம் பேஸ்புக் தளத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

|

வாட்ஸ்ஆப் செயலியில் உள்ள ஸ்வைப் டூ ரிப்ளே அம்சம் தற்சமயம் பேஸ்புக் தளத்திற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது, அதன்படி வாட்ஸ்ஆப்பில் வரும் பல்வேறு அம்சங்கள் தற்போது பேஸ்புக்கிலும் வரத் தொடங்கிவிட்டது. குறிப்பாக இந்த
ஸ்வைப் டூ ரிப்ளே அம்சம் பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்று தான் கூறவேண்டும்.

ஸ்வைப் டூ ரிப்ளே ஆப்ஷனை அறிமுகம் செய்த பேஸ்புக்.!

வாட்ஸ்ஆப் செயலியில் வரும் குறுஞ் செய்திகளுக்கு ஸ்வைப் செய்தால் மட்டும் போது உடனே ரிப்ளே செய்ய முடியும், பின்பு நாம் தவறுதலாக அனுப்பிய குறுஞ்செய்தியை அழிக்கவும் முடியும். குறிப்பாக றுப்பிட்ட குறுஞ்செய்திகளுக்கு மட்டும் பதில் அனுப்ப முடியும். இதுபோல் பல அம்சங்களை தற்சமயம் பேஸ்புக்-கும் அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிப்ளே ஐகான்

ரிப்ளே ஐகான்

பேஸ்புக் பயனர்கள் மெசஞ்சரில் குறுஞ்செய்தியை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், அப்படி செய்தால் ரிப்ளே ஐகான் திரையில் தோன்றும் அதை டேப் செய்து எளிமையாக ரிப்ளே செய்யலாம். குறிப்பாக க்ரோம் வெர்ஷனில் பேஸ்புக்-ஐ
பயன்படுத்தும் பயனர்களும் இதை செய்ய முடியும்.

 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்'

'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்'

மேலும் நீங்கள் அனுப்பிள குறுஞ்செய்தி அல்லது அவர்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளுக்கு பக்கத்தில் மூன்று புள்ளிகள்
தோன்றும், அதை கிளிக் செய்தால் 'ரிப்ளே' அல்லது 'ரிமுவ்' என்ற இரண்டு ஆப்ஷன் இருக்கும். இதில் உங்கள் விருப்பத்திற்கு தகுந்தபடி தேர்வு செய்யலாம்.

 விழா அழைப்பிதழ்

விழா அழைப்பிதழ்

குறிப்பாக நீங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகளை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் ரிமூவ் என்ற ஆப்ஷனை தேர்வு செய்யலாம். உங்களுக்கு விருப்பம் இல்லாத செய்த குறுஞ்செய்திகளை அழிக்க இந்த ஆப்ஷன் எளிமையாக
பயன்படும்.

இதற்குமுன்பு பேஸ்புக் ஸ்டோரிகளில் விழா அழைப்பிதழ்களை சேர்த்தது,அதில் அதிகப்படியான பேஸ்புக் நண்பர்கள்,
உறவினர்களை விழாக்களுக்கு அழைக்க முடியும், கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில்
இருக்கிறது என்று தான் கூறவேண்டும்.

 தனி போஸ்ட்

தனி போஸ்ட்

பேஸ்புக் ஸ்டோரிகளில் புதிய வசதியை பயன்படுத்த விழாவிற்கான பக்கத்தை கிளிக் செய்து ஷேர் பட்டனை தேர்வு செய்யவேண்டும்,பின்பு விழாக்களை தனி போஸ்ட் வடிவிலோ அல்லது மெசஞ்சர் மூலமாகவோ அனுப்பாமல், இனி ஷேர் டு யுவர் ஸடோரி அம்சத்தை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஸ்டோரி

ஸ்டோரி

குறிப்பாக பேஸ்புக் ஸ்டோரிகளில் விழா அழைப்பிதழ்களை பார்க்கும் உங்கள் நண்பர்கள் ஸ்டோரியில் இருந்தபடி விருப்பம்
தெரிவிப்பதற்கான வசதியும் வழங்கப்பட்டுள்ளது. பின்பு ஸ்டோரிக்கு வந்திருக்கும் பதில்களை பார்க்கும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விழாவில் கலந்து கொள்ள ஸ்டோரி மூலம் விருப்பம் தெரிவித்தவர்களை பார்த்து அவர்களுக்கென க்ரூப் மெசேஜ் ஒன்றும் அனுப்பலாம்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா, மெக்சிகோ,பிரேசில் உள்ளிட்ட பகுதிகளில் பீட்டா வெர்ஷனில் சோதனை செய்யப்பட்டு வருகிறது, மேலும் கிளிக்
செய்யக்கூடிய ஸ்டிக்கர் புதிதாக இருப்பதோடு, பயனர் பகிர்ந்து இருக்கும் விழாவிற்கு நண்பர்கள் விருப்பம் மற்றும் கலந்து கொள்வதற்கான ஆபஷன்களும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்க்கது

Best Mobiles in India

English summary
Facebook Messenger gets WhatsApp-like quoted reply option, long press to use the feature: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X