Just In
- 52 min ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 2 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- 4 hrs ago அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- 4 hrs ago ஓங்கி அடிச்ச ஒன்பிளஸ்.. வெள்ளை சிங்கம் போல வெளிவரும் OnePlus 13.. புது போனில் என்னவெல்லாம் இருக்கும்?
Don't Miss
- News எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை முன் ஜாமீன்.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Lifestyle பானை போன்று வீங்கியிருக்கும் தொப்பையை குறைக்கணுமா? அப்ப இந்த 2 விதையை நீரில் கொதிக்க வெச்சு குடிங்க..
- Finance கடன் வாங்கி சம்பளம் கொடுத்த பைஜூஸ் சிஇஓ.. நாளுக்கு நாள் மோசம்..!
- Movies மீண்டும் அந்த இயக்குநருடன் இணையும் சிவகார்த்திகேயன்?.. மெகா ஹிட் பார்சலோ
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஸ்கைப் செயலிக்கு போட்டியாக வீடியோ காலிங் அம்சம் வழங்கும் பேஸ்புக் மெசேஞ்சர்
பேஸ்புக் நிறுவனம் இலவச வீடியோ காலிங் சேவையை மெசஞ்சர் அப்ளிகேஷனில் வழங்கியுள்ளது. இதன் மூலம் பேஸ்புக் போன்று அதன் குறுந்தகவல் செயலியையும் பிரபலமாக்க திடடமிட்டிருக்கின்றது. தற்சமயம் மெசஞ்சர் செயலியில் சுமார் 60 லட்சம் பயனாளிகள் இருக்கின்றனர்.
மெசஞ்சர் செயலியின் வலது புறத்தில் மேல் பகுதியில் வீடியோ ஐகான் இருக்கின்றது, இதற்கு முன் வாய்ஸ் மற்றும் வீடியோ காலிங் அம்சத்தினை கம்ப்யூட்டர்களுக்கு வழங்கியது.
மெசஞ்சர் ஆப் மைகரோசாப்ட் நிறுவனத்தின் ஸ்கைப், ஆப்பிளின் பேஸ்டைம், மற்றும் கூகுளின் ஹேங்அவுட் போன்ற செயலிகளுக்கு போட்டியாக விளங்கும்.
இந்த வீடியோ காலிங் சேவையானது ஆப்பிளின் ஐஓஎஸ், கூகுளின் ஆன்டிராய்டு இயங்குதளங்களில் பெல்ஜியம், கனடா, க்ரோடியா, டென்மார்க், பிரான்ஸ், க்ரீஸ், ஐயர்லாந்து, லித்துவேனியா, மெக்ஸிகோ, நைஜீரியா, நார்வே, ஓமன், போலாந்து, போர்சுகல், அமெரிக்கா மற்றும் உருகுவே போன்ற நாடுகளில் வழங்கப்பட்டுள்ளது, விரைவில் மற்ற நாடகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470