'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..!

|

பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் 'லைக்' பட்டன் (Like Button) இருப்பது போன்றே 'அன்லைக்' பட்டன் (Unlike Button) ஒன்றும் வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுக்க எழுந்துள்ளது அனைவரும் அறிந்ததே.

'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..!

விருப்பத்தையும், ஆதரவையும் தெரிவிக்கும்படியாக 'லைக்' பட்டன் இருப்பது போலவே எதிர்ப்பையும், பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்கும் பட்டன் வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்ட ஃபேஸ்புக் நிறுவனம் 'அன்லைக்' பட்டன் சாத்தியம் இல்லை என்று தெரிவித்ததோடு அதற்கு மாற்றாய் வேறொரு பட்டனை வழங்க இருக்கிறது ஃபேஸ்புக் - அதுதான் 'ரியக்ஷன்ஸ்' (Reactions)..!

'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..!

அதாவது லைக் பட்டன் போன்றே லவ் (Love), ஹஹா (HaHa), யாய் (Yay), வாவ் (Wow), சாட் (Sad), அங்கிரி (Angry) போன்ற பட்டன்கள். மேலும் அவைகள் அனைத்துமே ஜிஃப் ஃபைல்கள் (GIF's) என்பதும் குறிப்பிடத்தக்கது.

'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..!

இந்த 'ரியக்ஷன்ஸ்' பட்டன்கள் மக்களின் எதிர்பார்ப்ப்பை பூர்த்தி செய்யுமா அல்லது ஏமாற்றம் அடைவார்களா என்பதை சோதிக்கும் வண்ணம் ஏற்கனவே, இந்த புதிய ரியாக்ஷன்ஸ் பட்டன்கள் ஸ்பெயின் மற்றும் ஐயர்லாந்தில் அறிமுகம் செய்யப்பட்டு விட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

Most Read Articles
Best Mobiles in India

English summary
ஃபேஸ்புக்கில், விரைவில் இடம் பிடிக்கப்போகும் 'ரியாக்ஷன்ஸ்' பட்டன். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்..!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X