ஃபேஸ் ரெகஃக்னீஷன் மூலம் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ளும் வசதி பேஸ்புக் அறிமுகம்

By Meganathan
|

பேஸ்புக் நிறுவனம் ஸ்மார்ட்போன் பயனாளர்களின் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எளிதாக புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொமன்ட்ஸ் என்று அழைக்கப்படும் புதிய செயலி வாடிக்கையாளர்களின் புகைப்படங்களை ஃபேஸ் ரெகஃக்னீஷன் மூலம் பகிர்ந்து கொள்ள வழி செய்கின்றது.

குளிர்சாதனப் பெட்டியின் அடுத்த லெவல்..!

சில சமயங்களில் உங்களது நண்பர்களுடன் புகைப்படங்களை எடுக்கும் போது அவை அனைவருக்கும் கிடைப்பது சிரமம் ஆகிவிடுகின்றது. குறிப்பாக சில விசேஷங்களுக்கு செல்லும் போது குழுவாக புகைப்படங்களை எடுத்து கொண்டு அவைகளை பகிர்ந்து கொள்வதை கூறலாம். இனி புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது சுலபமாகும் என்கிறார் ப்ராடக்ட் மேனேஜர் வில் ரூபென்.

சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத 10 பயணக் கருவிகள்.

புதிய செயலி குழுக்களை புதிதாக உருவாக்க அனுமதிப்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடன் மட்டும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இனி நண்பர்களுடன் குழுவாக எடுத்து கொள்ளும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது எளிமையாக முடிந்து விடும். பேஸ்புக்கில் டேக் செய்வதை போன்று ஃபேஸ் ரெகஃக்னீஷன் முறையில் மொமன்ட்ஸ் செயலி புகைப்படங்களை தொகுக்கின்றது.

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook unveiled a new feature that allows smartphone users to privately share photos of friends, with facial recognition technology.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X