தற்கொலைகளை தடுக்க பேஸ்புக் கொண்டுவரும் புதிய திட்டம்.!

By Prakash
|

பேஸ்புக் பொறுத்தவரை தற்சமயம் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி இப்போது புதிய தொழில்நுட்ப அம்சங்கள் மூலம் மக்களுக்கு சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்குகிறது, மேலும் தற்கொலைகளை தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் கொண்ட டூல்களை பயன்டுத்த பேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

பேஸ்புக் பதிவுகளில் தற்கொலை சார்ந்த தகவல்களை பகிர்ந்து கொள்பவரை பேஸ்புக் கண்டிப்பாக கண்டறியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக் விரைவில் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேஸ்புக் :

பேஸ்புக் :

பேஸ்புக் பதிவுகள் மற்றும் நேரலை போன்றவற்றில் தற்கொலை சார்ந்த கருத்துகளை ஒருவர் பயன்படுத்தினால் பேடெர்ன்அங்கீகாரம் என்ற வழிமுறையை பயன்படுத்தி கண்டிப்பாக பேஸ்புக் கண்டறியும்.

 பேடெர்ன் :

பேடெர்ன் :

இந்த பேடெர்ன் அங்கீகாரம் பொறுத்தவரை ஐரோப்பிய யூனியன் தவிர உலகின் அனைத்து பகுதிகளுக்கும் வழங்கப்படும் என பேஸ்புக் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொழில்நுட்பம் பேஸ்புக் பதிவுகளில் பிரச்சணைகள் மற்றும் உதவி கோரும் சில வார்த்தைகளை கொண்டவை கண்டறியப்படுகிறது.

செப்டம்பர் 10:

செப்டம்பர் 10:

உலக தற்கொலை தினமான செப்டம்பர் 10-ம் தேதி இந்த திட்டம் துவங்கப்பட்டது, மேலும் தற்கொலை தடுப்பு மற்றும் இதற்கு ஆதரவளிக்கும் குழுவினர் சார்ந்த டூல்களை இந்தய வாடிக்கையாளர்களின் நியூஸ் ஃபிடில் பேஸ்புக் வழங்க துவங்கியது, மேலும் பல முயற்சிகளை செய்ல்படுத்தி வருகிறது பேஸ்புக்.

பேஸ்புக் உதவி:

பேஸ்புக் உதவி:

பேஸ்புக் நண்பர்கள் மனசோர்வில் இருக்கும் போது அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்குபவருடன் இணைக்க பேஸ்புக் உதவி செய்யும் என பேஸ்புக் தயாரிப்பு மேலாண்மை பிரிவு துணைதலைவர் கை ரோசென் தகவல் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் வாட்ஸ் :

பேஸ்புக் வாட்ஸ் :

பேஸ்புக் நிறுவனம் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்குள் இந்த பேஸ்புக் வாட்ஸ் வீடியோ சேவையை இந்தியாவில் வெளியிடும் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:

பேஸ்புக் வாட்ச் சிறப்பு:

பேஸ்புக் வாட்ச் பொறுத்தவரை பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன, பொதுவாக பேஸ்புக் ஆப் மற்றும் பேஸ்புக் டெஸ்க்டாப் வெர்ஷன் போன்றவற்றில் இதனைப் பார்க்க முடியும். அதன்பின் லைவ் மற்றும் ஸ்பெஷல் நிகழ்ச்சிகள் போன்ற அனைத்தும் இவற்றில் பார்க்க முடியும்.

Best Mobiles in India

English summary
Facebook is rolling out AI tools to help prevent suicides ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X