ஐபிஓ பங்குகளை வெளியிடும் ஃபேஸ்புக்!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் ஐபிஓ (இனிஷியல் பப்ளிக் ஆஃபரிங்) ஷேர்களை வருகிற 18-ஆம் தேதி வெளியிட உள்ளது.
சமீபத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் ஐபிஓ பங்குகளை வெளியிடுவதாக அறிவித்து இருந்தது. அந்த பங்குகள் எப்போது வெளியாகும் என்று அனைவராலும் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது.
ஃபேஸ்புக் தனது ஐபிஓ பங்குகளை மே மாதம் 5-ஆம் தேதி வெளியிடுவதாக கூறியிருந்தது. ஆனால் இப்போது வருகிற 18-ஆம் தேதி இந்த ஐபிஓ பங்குள் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
குறுகிய காலத்திலேயே ஃபேஸ்புக் இவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ள விஷயம் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. ஃபேஸ்புக்கில் ஏதேனும் புதிய வசதிகள் வந்தாலே அதை பயன்படுத்த மக்கள் அதிகம் ஆர்வம் கொள்கிற போது, அந்த நிறுவனம் வெளியிடும் பங்குகளுக்கும் பெரிய வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் 50,000 கோடிக்கு பங்குகளை வெளியிட முடிவு செய்த ஃபேஸ்புக் இப்பொழுது அதில் பாதி அளவான 25,000 கோடிக்கு மட்டும் பங்குகளை வெளியிட முடிவு செய்துள்ளது.
ஆனால் ஃபேஸ்புக் 25,000-க்கும் குறைவாகத்தான் பங்குகளை வெளியிடும் என்றும் மற்றொரு தகவல் கூறுகிறது. ஆனால் இது பற்றி முடிவான தகவலை சற்று காத்திருந்து தான் பெற வேண்டும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications