மக்களை அடிமை ஆக்குவதில் பேஸ்புக் கில்லாடி!!!

Posted By:

பேஸ்புக் இன்றைய இளைஞர்களின் சிறந்த பொழுதுபோக்கு அம்சம். பேஸ்புக் நிறுவனம் எப்பொழுதும் தனது பயனாளிகளுக்கு பல புதுமைகளை வழங்கி வருகிறது.

அண்மையில் கூட சாட் செய்யும் போது பயன்படுத்திக்கொள்ள புதிய ஸ்மைலி போன்ற ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்தது.

பேஸ்புக், மக்களை தனக்கு அடிமை ஆக்குவதில் பெரிய கில்லாடி. அதை நிரூபிக்கும் வகையில் பேஸ்புக் இப்பொழுது புதிய வசதிகளை தனது பயனாளிகளுக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த புதிய வசதியின் பெயர் "பேஸ்புக் கிராப் செர்ச்". இந்த பெயரை வைப்பதற்க்கு பேஸ்புக் நிறுவனத்திற்க்கு சற்று தயக்கமாக தான் இருந்ததாம்.

ஏனென்றால், செர்ச் என்றாலே நம் மனதில் தோன்றுவது கூகுள் செர்ச் தான். இதுவே அந்த தயக்கத்திற்க்கு காரணம்.

பேஸ்புக் கிராப் செர்ச், கூகுள் செர்சில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. பேஸ்புக் பயனாளிகளுக்கு இதில் பல வசதிகள் உள்ளன.

பேஸ்புக் கிராப் செர்சில், நீங்கள் அதிகம் விரும்பிய போட்டோ, உங்கள் நண்பர்களுக்கு பிடித்த படங்கள், நண்பர்கள் விரும்பிய பாடல்கள் என இது போன்ற எது வேண்டுமானாலும் செர்ச் செய்யலாம்.

உதாரணமாக, உங்கள் நண்பர்களில் எந்திரன் படம் எத்தனை பேருக்கு பிடிக்கும் என்பதை செர்ச் செய்யலாம்.

உங்கள் அருகில் உள்ள ஹோட்டல்களை பற்றி அறியலாம்.

அருகில் உள்ள சுற்றுலா தளங்களை பற்றி அறியலாம். உங்கள் நண்பர்கள் என்ன கேம் விளையாடுகிறார்கள் என்று செர்ச் செய்யலாம். இது போன்ற பல வசதிகள் இதில் உண்டு.

கிழே உள்ள சிலைட்சோவில் பேஸ்புக் கிராப் செர்சின் சிறப்புகளை பாருங்கள்.

Click Here For Facebook Concept Smartphones Gallery

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

பேஸ்புக் கிராப் செர்ச்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

Click Here For Concept Smartphones Gallery

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot