Home
News

3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.!

பின்பு இந்த வசதியின் மூலம் உங்கள் புகைப்படத்தை ஸ்கிரால் செய்தும், பேன் அல்லது டில்ட் செய்தும் படத்தை உண்மையில் 3டி-யில் பார்க்க முடியும்.

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி கொண்டே தான் வருகிறது, அந்த வரிசையில் பேஸ்புக் நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த வசதியின் மூலம் பயனர்கள் 3டி படங்களை உருவாக்க முடியும்.

3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதியை அறிமுகம் செய்தது பேஸ்புக்.!

பின்பு பேஸ்புக் பயனர்கள் இதில் பல்வேறு லேயர்களை உருவாக்கி, அவற்றை மாற்றியமைத்து சோதனை செய்யும் வசதியும், நிறம் மற்றும் டெக்ஸ்ச்சர்களை மாற்றியமைத்து சிறப்பான 3டி அனுபவத்தை பெருமளவு உருவாக்கி கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

நியூஸ்  ஃபீட்

நியூஸ் ஃபீட்

அதாவது நியூஸ் ஃபீட் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டியில் அனைவரும் 3டி படங்களை பார்க்க முடியும், இருந்தபோதிலும் 3டி புகைப்படங்களை உருவாக்கும் வசதி இன்று முதல் வழங்கப்படுவதாக ஃபேஸ்புக் 360 தனது வலைதளத்தில் தற்சமயம்
பதிவிட்டுள்ளது.

3டி படங்களுக்கான தொழில்நுட்பம்

3டி படங்களுக்கான தொழில்நுட்பம்

குறிப்பாக 3டி படங்களுக்கான தொழில்நுட்பம் பொருள், இடத்தின் முன்பகுதி மற்றும் பின்னணி இடைவெளியை கணக்கிடும், பின்பு உங்கள் புகைப்படத்தை போர்ட்ரெயிட் மோடில் எடுத்து, அதை 3டி புகைப்படமாக பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ள முடியும்.

ஃபயர்பாக்ஸ் இர் ஆகுலஸ் ரிஃப்ட்

ஃபயர்பாக்ஸ் இர் ஆகுலஸ் ரிஃப்ட்

பின்பு இந்த வசதியின் மூலம் உங்கள் புகைப்படத்தை ஸ்கிரால் செய்தும், பேன் அல்லது டில்ட் செய்தும் படத்தை உண்மையில் 3டி-யில் பார்க்க முடியும். குறிப்பாக ஆகுலஸ் கோ பிரவுசர் அல்லது ஃபயர்பாக்ஸ் இர் ஆகுலஸ் ரிஃப்ட் உள்ளிட்டவற்றில்
3டி புகைப்படங்களை பார்க்க முடியும்.

 விரைவில்

விரைவில்

இந்த அம்சம் கடந்த மே மாதம் நடைபெற்ற எஃப்8 நிகழ்வில் ஃபேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்தது, ஆனால் இப்போது வந்த அறிவிப்பில் வரும் வாரங்களில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Facebook introduces 3D photos in News Feed,VR: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X