8 ஆண்டுகள்தான் - ஆனால் 1 பில்லியன் உறுப்பினர்களை பெற்றுள்ள பேஸ்புக்
oi
-Karthikeyan
By Karthikeyan

உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான சமூக வலைத்தளம் எதுவென்றால் அது பேஸ்புக்தான் என்று அடித்துச் சொல்ல முடியும். ஏனெனில் கடந்த செப்டம்பர் மாதத்தோடு பேஸ்புக்கின் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை 1 பில்லியனைத் தாண்டி இருக்கிறது. இதை ஒரு இமாலய சாதனை என்று அழைக்கலாம்.
ஏனெனில் பேஸ்புக்கிற்கு 8 வயதுதான் ஆகிறது. இந்த 8 வருடங்களுக்குள் 1 மில்லியன் மக்களை உறுப்பினர்களை இந்த சமூக வலைத்தளம் பெற்றிருக்கிறது என்றால் இதை ஒரு இமாலய சாதனை என்றுதான் கூறிப்பிட வேண்டும்.
ஆனால் இவ்வளவு பிரபலமாக இருக்கும் பேஸ்புக்கின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது. அதாவது இந்த ஆண்டின் 2வது காலாண்டில் 32 சதவீத வருமானத்தை அதாவது 1.18 பில்லியன் டாலர்களை பேஸ்புக் ஈட்டியது. ஆனால் இந்த வருமான வளர்ச்சியை கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது அது மிகவும் குறைவாக இருக்கிறது.
அதோடு பேஸ்புக்கின் ஒரு பங்கின் விலை 18 அமெரிக்க டாலர்களுக்கும் குறைவாகவே இருக்கிறது. அது மிகவும் கவலை அளிப்பதாக பேஸ்புக்கின் இயக்குனர் சுக்கர்பெர்க் தெரிவித்திருக்கிறார்.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications