Home
News

ஆடியோ பதிவுகளை எழுத்தாக மாற்ற ஆட்கள் நியமனம்.! பேஸ்புக் தளத்திற்கு எதிர்ப்பு.!

பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புக்கள் மற்றும் புதிய முயற்சிகளை செயல்படுத்திக்கொண்டே தான் இருக்கிறது. மேலும் உலகம் முழுவதும் பேஸ்புக் தளத்தை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது

எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது

மேலும் இந்த தளத்தில் தகவல் மற்றும் செய்தி பரிமாற்றம் மிகவும் எளிதில் நடைபெறுகிறது. மேலும் இந்த தளத்தில் செய்திகளை எளிதில் பதிவிட பயனாளர்கள் ஆடியோவாக செய்திகளை கூறினால் அதை எழுத்துப்பூர்வமாக மாற்றும் வசதி உள்ளது. இந்த வசதியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர்.

தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது

தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது

இந்நிலையில் இந்த வசதியை செயல்படுத்த பேஸ்புக் நிறுவனம் வெளியிலிருந்து ஒப்பந்ததாரர்களை நியமித்துள்ளது
தெரியவந்துள்ளது, அதாவது பேஸ்புக் தளத்தில் பதிவிடப்படும் ஆடியோ செய்திகள் பதிவு செய்யப்பட்டு அவை இந்த ஒப்பந்ததாரர்கள் மூலம் எழுத்தாக மாற்றப்படுகிறது. இது பயனாளர்களின் தனிமனித சுதந்திரத்தை பாதிக்கிறது என பல்வேறு மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நோட்டிஃபிகேஷன்

நோட்டிஃபிகேஷன்

மேலும் ஃபேஸ்புக்கில் உங்களுக்கு வரும் நோட்டிஃபிகேஷன்களை பார்க்க லாக்-இன் செய்து பின் அதில் வரும் வீடியோக்களை கண்டு நேரம் போவதே தெரியாமல் ஆழ்ந்திருப்பவர்கள் ஏராளம்.

ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் சர்ஃபிங்

ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் சர்ஃபிங்

ஃபேஸ்புக் நியூஸ்ஃபீடில் சர்ஃபிங் செய்யும் போது நேரம் போவது மட்டுமின்றி இது அதிகளவு டேட்டாவையும் எடுத்துக் கொள்ளும். இதை தடுத்து நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

பேஸ்புக் செட்டிங்

பேஸ்புக் செட்டிங்

பேஸ்புக்கில் உங்களது செட்டிங்களை மாற்றலாம்: ஃபேஸ்புக் தளத்தில் உங்களது ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் பதிவேற்றம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் தரத்தை தீர்மானிப்பது மட்டுமின்றி, ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் நீங்கள் பார்க்கும் வீடியோக்களையும் கட்டுப்படுத்த முடியும். இதில் மாற்றங்களை மேற்கொள்ள பின்வரும் ஆப்ஷன்களை பயன்படுத்தவும்.


- ஃபேஸ்புக் செயலியை ஸ்மார்ட்போனில் திறக்கவும்.
- இனி செயலியின் கீழ்புறம் இடதுபக்கத்தில் இருக்கும் ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.
- செட்டிங்ஸ் ஆப்ஷனில் இருக்கும் பிரைவசி ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- கீழ்புறம் ஸ்கிரால் செய்து மீடியா மற்றும் காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- இதில் வீடியோ மற்றும் போட்டோஸ் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
- அடுத்து நியூஸ் ஃபீடில் இருக்கும் Videos in News Feed start with Sound button ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
- இனி வீடியோ செட்டிங் ஆப்ஷனில் Upload HD பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
- இனி போட்டோ செட்டிங்கில் Upload HD ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

டேட்டா சேவர்

டேட்டா சேவர்

ஆட்டோ பிளே
வீடியோ செட்டிங்கில் இருக்கும் ஆட்டோ பிளே ஆப்ஷனை தேர்வு செய்து Wi-Fi Connections Only option அல்லது
Never Auto-Play Videos ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்.

டேட்டா சேவர்
ஃபேஸ்புக் தனது வாடிக்கையாளர்களுக்கு டேட்டா சேவர் ஆப்ஷன் ஒன்றை வழங்குகிறது. இது புகைப்படங்களின் தரத்தை குறைத்து
ஆட்டோ பிளே வீடியோ ஆப்ஷனை டிசேபிள் செய்யும். இந்த ஆப்ஷனை இயக்க பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்:
- ஹேம்பர்கர் ஐகானை க்ளிக் செய்யவும்.
- இனி செட்டிங்ஸ் மற்றும் பிரைவசி ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து டேட்டா சேவர் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Facebook contractors to transcribe users Audio of Its Conversations : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X