மார்க்கின் அடுத்த இலக்கு - இந்தியா..!

|

பிரபல சமூக வலை தளமான ஃபேஸ்புக்கின் நிறுவனரும் சிஇஓ-வும் ஆன, மார்க் சூக்கர்பெர்க், வரும் அக்டோபர் 28-ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார். அந்த வருகையின் போது டெல்லியில் சரியாக மதியம் 12 மணி அளவில், தனது பிரபல மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியான டவுன்ஹால் கேள்வி-பதில் நிகழ்ச்சியை மார்க் சூக்கர்பெர்க் நடத்த உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்க்கின் அடுத்த இலக்கு - இந்தியா..!

ஃபேஸ்புக் என்ற சமூக வலைதளத்தில் மிகவும் அதிகமாக ஈடுபடும் மக்களிடம் இருந்து நேரடியாக கருத்துக்களை கேட்க விரும்பி நடத்தப்படும் நிகழ்ச்சி தான் மார்க் சூக்கர்பெர்க்கின் டவுன்ஹால் கேள்வி-பதில் நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

மார்க்கின் அடுத்த இலக்கு - இந்தியா..!

அப்படியாக, மார்க் சூக்கர்பெர்க்கின் இந்திய வருகையின் போது டெல்லியில் உள்ள ஐஐடியில் (Indian Institute of Technology-IIT) மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு நேரடியாக பதில் அளிக்க உள்ளார் மார்க், மேலும் அந்த நிகழ்ச்சியானது அன்றே நேரடியாக ஒலிபரப்பாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :

விண்வெளியில் செயற்கைகோள் : ஃபேஸ்புக் திட்டம்..!!

'அன்லைக்' பட்டன் நிராகரிப்பு, விரைவில் 'புதிய' பட்டன்..!

ஃபேஸ்புக் - ப்ளாஷ்பேக்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
இந்தியாவிற்கு வருகை தர இருக்கிறார் மார்க் சூக்கர் பெர்க். மேலும் படிக்க - தமிழ் கிஸ்பாட்.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X