ஓரினச்சேர்கையாளர்கள் விழாவில் பேஸ்புக் ஓனர்

|

பேஸ்புக்கின் நிறுவனர் மற்றும் சிஈஓ மார்க் ஜக்கர்பெர்க் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே.

இவர் தனது நிறுவனத்தில் வேலை செய்யும் 700 எம்பிளாய்களுடன் ஓரினச்சேர்கையாளர்களின் வீதி உலாவில் கலந்துகொண்டார்.

சான் பிரான்சிஸ்கோவில் ஓரினச்சேர்கையாளர்களின் வீதி உலா நடந்தது. இதில் பல ஓரினச்சேர்கையாளர்கள் மற்றும் அவர்களுக்கு சப்போர்ட் செய்பவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

மார்க் ஜக்கர்பெர்க் மற்றும் 700 எம்பிளாய்கள் இதில் கலந்துகொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தினர். இவர்களின் பங்கேற்ப்பு எல்லோரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

பேஸ்புக் தங்கள் நிறுவனத்தின் லைக் சிம்பிள் லோகோவை ரப்பர் ஸ்டாம்ப் வைத்து மற்றவர்களின் கைகளில் பதித்தனர்.

கிழே உள்ள சிலைட்சோவில் இதன் அழகிய படங்களை காணலாம்.

Click Here For New Facebook Concept Smartphones Gallery

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X