பேஸ்புக் ஓனரின் அக்கவுன்டை ஹாக் செய்தவர்!!

Written By:

சமூக வலைதளங்களில் இன்று மிகவும் பிரபலமாக இருப்பது பேஸ்புக் தான். பேஸ்புக் மிகவும் பிரபலமாக இருப்பதற்க்கு காரணம் இதன் மற்றவர்களை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம் பேசலாம் என்பது தான்.

பேஸ்புக்கில் சில செக்கியூரிட்டி குறைபாடுகள் உள்ளன. அதாவது நமக்கு தெரியாத நபர்களின் டைம்லைன்களில் நாம் எதுவும் போஸ்ட் செய்ய முடியாது என்பது தான் வழக்கம். ஆனால் யார் வேண்டுமானாலும் யாருடைய பக்கங்களிலும் போஸ்ட் செய்யலாம் என்பது தான் பேஸ்புக்கில் இப்போது உள்ள செக்கியூரிட்டி குறைபாடு.

பாலஸ்தீனை சேர்ந்த ஹலீல் ஸ்ரேடெஹ் என்பவர் இந்த குறைபாடு பற்றி பேஸ்புக் சீஈஓவான மார்க் ஜூக்கர்பெர்கின் நண்பர் ஷாரா குட்வின் என்பவரது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தார் ஆனால் அவர் இதை பொருட்படுத்தவில்லை.

பொறுத்த பேஸ்புக் சீஈஓவான மார்க் ஜூக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கத்தை ஹாக் செய்து அவரிடம் இந்த குறைபாடு பற்றி தெரிவிக்க முயற்ச்சி செய்தார். மார்க் ஜூக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கத்தில் தெரியாத நபர் எப்படி போஸ்ட் செய்ய முடியும் என்று பேஸ்புக் செக்கியூரிட்டி டீம் உடனே ஹலீலை தொடர்பு கொண்டது.

அவரிடம் இந்த செக்கியூரிட்டி குறைபாடு பற்றிய தகவலை பேஸ்புக்கின் செக்கியூரிட்டி டீம் கேட்டு தெரிந்துகொண்டது. மேலும் அவரிடம் இந்த குறைபாடுகளை கண்டுபிடிக்க உதவியும் கேட்டது. இதை பற்றிய சில படங்களை கீழே உள்ள சிலைட்சோவில் பாருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
ஹாக்

பேஸ்புக்

மார்க் ஜூக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கத்தில் ஹலீல் போஸ்ட் செய்தது

ஹாக்

பேஸ்புக்

மார்க் ஜூக்கர்பெர்கின் பேஸ்புக் பக்கத்தில் ஹலீல் போஸ்ட் செய்தது

ஹலீல்

பேஸ்புக்

இவர்தான் ஹலீல்

ஹலீல்

பேஸ்புக்

ஹலீலின் பேஸ்புக் பக்கம்

செக்கியூரிட்டி

பேஸ்புக்

பேஸ்புக்கின் செக்கியூரிட்டி டீம் ஹலீலுக்கு அனுப்பியது

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot