ஃபேஸ்புக்கில் 'போஸ்ட்' போட்டு மாட்டிக்கொண்ட கொடுமைக்காரன்..!

Posted By:

தெற்கு லண்டனை சேர்ந்த 32 வயது நிரம்பிய மியன் ஸீஷன் ஷாஹித் (Mian Zeeshan Shahid,), தன் வீட்டின் அருகே உலாவிக்கொண்டிருந்த மான் ஒன்றை பிடித்து கொண்டு சென்று, அதன் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார்.

15 வருட வலி : பிரிந்து போன தாய் - மகனை சேர்த்த ஃபேஸ்புக் போஸ்ட்..!

ஃபேஸ்புக்கில் 'போஸ்ட்' போட்டு மாட்டிக்கொண்ட கொடுமைக்காரன்..!

மறுநாள் இந்த மான் வேட்டை பற்றி டியர் ஸ்டால்க்கர்ஸ் இன்டர்நேஷனல் (Deer Stalkers International) என்ற ஒரு ஃபேஸ்புக் குரூப்பில் பெருமையாக பேசி "மான் ஒன்றை வேட்டையாடி கொன்று, சுமார் 10 பேருக்கு நல்ல உணவை செய்தேன்" என்று போஸ்ட் ஒன்றும் போட்டுள்ளார்.

ஃபேஸ்புக்கில் 'ஷார்ட்-கட் கீ' இருப்பது உண்மைதான்..!

ஃபேஸ்புக்கில் 'போஸ்ட்' போட்டு மாட்டிக்கொண்ட கொடுமைக்காரன்..!

பின் அந்த ஃபேஸ்புக் குரூப்பில் இருக்கும் மெம்பர்கள் சிலர் இது பற்றி போலீஸாரிடம் புகார் தந்து விட ஷாஹித் கைதி செய்யப்பட்டார். ஷாஹித் வேட்டையாட பயன்படுத்திய கருவிகள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 மாத சிறை தண்டனையோடு, சிறையில் 200 மணி நேரம் ஊதியம் இல்லாத வேலையும் செய்யும்படியாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது..!

English summary
Check out here about Facebook-boast Croydon deer-killer sentenced. Read more about this in Tamil Gizbot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot