தொழில்நுட்ப துறையில் அதிகம் சம்பாதித்தும் எளிமையாக வாழும் தொழில் அதிபர்கள்

By Meganathan
|

பொதுவாக அதிகம் சம்பாதிப்பவர்கள் அதிகம் செலவழிப்பார்கள் என்ற கூற்று இருந்து வருகின்றது. இருந்தாலும் சிலர் இதற்கு விதி விலக்காக இருக்கவும் செய்கின்றனர். ஒவ்வொருவரும் தனிப்பட்ட வாழ்க்கையை தங்களுக்கு பிடித்த மாதிரி வாழவே விருபம்புவர்.

குறைக்கப்பட்ட விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் பட்டியல்

இன்று தொழில்நுட்ப துறையில் உலகளவில் பிரபலமாக இருக்கும் சொழில் அதிபர்கள் பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். இந்த தொழில் அதிபர்கள் அதிகம் சம்பாதித்தாலும் குறைவாகவே செலவு செய்கின்றனர்.

 டேவிட் செரிட்டன்

டேவிட் செரிட்டன்

ஸ்டான்பஃபோர்டு பல்கலைகழகத்தின் ஆசிரியரும் அரிஸ்டா நெட்வர்க்ஸ் நிருவனத்தின் இணை நிறுவனருமான செரிட்டன் 3 பில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இருந்தும் 1986 ஆம் ஆண்டை சேர்நத பழைய கார் ஒன்றையும், 30 ஆண்டுகளாக ஒரு வீட்டில் வாழ்ந்து வருவதாக செரிட்டன் பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

 சார்லி எர்கன்

சார்லி எர்கன்

16.3 பில்லியன் டாலர் சம்பாதித்தாலும் தினமும் சான்ட்விச் மற்றும் கேட்ரோடு ஆகியவற்றை மதிய உணவாக கொண்டு செல்வார்.
வெளியே பயனிக்கும் போது தனியாக அறை எடுக்காமல் நண்பர்களுடன் அறையை பகிர்ந்து கொள்ளவும் செய்கிறார் சார்லி.

 பியரீ ஒமிட்யர்

பியரீ ஒமிட்யர்

ஈபே நிறுவனத்தை நிறுவிய பியரீ ஆரம்பம் முதலே எளிமையாக வாழ்ந்து பழகியவர்.

 டேவிட் கார்ப்

டேவிட் கார்ப்

டம்ப்ளர் நிறுவனத்தை நிறுவிய டேவிட் கார்ப் கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர் சம்பாதிக்கும் நிலையிலும் எளிமையாக வாழ்கிறார்.

அஸிம் ப்ரேம்ஜி

அஸிம் ப்ரேம்ஜி

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தொழில்நுட்ப தொழில் அதிபரான அஸிம் ப்ரேம்ஜி பணம் செலழிப்பதில் அதிக கவனம் செலுத்துவதோடு பெரும்பாலும் ஆட்டோ ரிக்ஷாவில் பயனிக்கும் பழக்கம் உடையவர்.

மார்க் சூக்கர்பர்க்

மார்க் சூக்கர்பர்க்

இன்று அனைவருக்கும் தெரிந்த முகமாக இருக்கும் பேஸ்புக் நிறுவனர் மார்க் அதிகம் சம்பாதிக்கும் நிலையிலும் குறைவாகவே செலவிடுகிறார்.

 ஜான் குவோம்

ஜான் குவோம்

வாட்ஸ்ஆப் நிறுவனத்தை நிறுவிய ஜான் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர், அதனாலே என்னமோ அவர் அதிகம் செலவிடுவதில்லை.

 டிம் குக்

டிம் குக்

ஆப்பிள் நருவனர் டிம் குக் சிலிகான் வேலியில் அதிகம் சம்பாதிப்பவர்களில் ஒருவராக இருந்தும் ஏழ்மையாகவே வாழ்கிறார்.

 டோனி சைஹ்

டோனி சைஹ்

ஸப்போஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டோனி எளிமையாக வாழ்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

 சர்ஜி ப்ரின்

சர்ஜி ப்ரின்

கூகுள் துணை நிறுவனர் சர்ஜி செலவிடும் முன் அதிகம் யோசிப்பதோடு முடிந்த வரை விலை குறைவானதையே அதிகம் விரும்புவார்.

Best Mobiles in India

English summary
Extremely Wealthy Tech Executives Who Choose To Live Frugal. Check out the list of top 10 Extremely Wealthy Tech Executives Who Choose To Live Frugally

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X