360 டிகிரி கோணத்தில் கூகுள் தகவல் மையம், சுற்றி பாக்கலாமா.??

Written By:

உலகின் மிகப்பெரிய தேடுபொறி நிறுவனமாக இருக்கும் கூகுள் பல்வேறு சேவைகளை மக்களுக்கு வழங்கி வருகின்றது. உலகளாவிய இணைய சேவையை வழங்கும் கூகுள் நிறுவனம் சுமார் 10,00,000 ஜிபி அளவு தகவல்களை நிர்வகித்து வருகின்றது. இத்தகைய பெரிய அளவிலான தகவல்களை நிர்வகிக்கும் கூகுள் நிறுவனத்தின் தகவல் மையம் எப்படி இருக்கும் என என்றாவது நினைத்திருக்கின்றீர்களா.?

360 டிகிரி கோணத்தில் கூகுள் தகவல் மையம், சுற்றி பாக்கலாமா.??

நினைக்க வேண்டாம், கூகுளின் தகவல் மையம் எப்படி இருக்கும் என வீடியோ பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்கின்றது கூகுள் நிறுவனம். ஓரிகனில் அமைந்திருக்கும் கூகுள் தகவல் மையத்தின் 360 டிகிரி கோணத்தில் சுற்றி பார்க்க ஏதுவாக வீடியோ வெளியிட்டுள்ளது.

360 டிகிரி கோணத்தில் கூகுள் தகவல் மையம், சுற்றி பாக்கலாமா.??

கூகுள் நிறுவனம் தகவல்களை சேமித்து வைத்திருக்கும் மையம் எப்படி இணைக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் கூகுள் க்ளவுட் பிரிவின் டெவலப்பர் அட்வோகேட் சந்தீப் கூகுள் தகவல் மையத்தை சுற்றிக்காட்டி விரிவான தகவல்களை வழங்குகின்றார்.

360 டிகிரி வீடியோ
கீழே இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் வீடியோ பார்க்கும் போது மவுஸ் கொண்டு திரையில் க்ளிக் செய்து எந்த பக்கம் திருப்பினாலும் வீடியோவின் மற்ற கோணங்களை ரசிக்க முடியும்.

English summary
Explore Google data center in 360-degree video
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot