Home
News

உலக ஸ்மார்ட்போன் பயன்பாடு - புள்ளி விவரங்களோடு சிறப்பு தொகுப்பு..!

By Meganathan

ஸ்மார்ட்போன் கண்டுபிடிப்பு தகவல் பறிமாற்றும் முறையை முற்றிலுமாக மாற்றியமைத்து விட்ட நிலையில் உலகம் முழுவதிலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான சில வினோதமான கருத்துக்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம்..

முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிடித்த 'தொழில்நுட்பம்'..!

இங்கு உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்பாடு குறித்து வெளியான சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..

ஆண்ட்ராய்டு

ஆண்ட்ராய்டு

ஜப்பானில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் பிரபலமாக இருப்பதோடு அங்கு சுமார் 55 சதவீதம் பேர் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர்.

ஐஓஎஸ்

ஐஓஎஸ்

சுவிட்ஸர்லாந்தில் ஐஓஎஸ் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது, அந்நாட்டில் சுமார் 52 சதவீதம் பேர் ஐஓஎஸ் இயங்குதளத்தினை பயன்படுத்துகின்றனர்.

விண்டோஸ்

விண்டோஸ்

எகிப்து நாட்டில் விண்டோஸ் இயங்குதளம் அதிகம் பிரபலமாக இருக்கின்றது.

ப்ளாக்பெரி

ப்ளாக்பெரி

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டில் ப்ளாக்பெரி இயங்குதளம் தான் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.

செயலி

செயலி

செயலிகளை அதிகம் பயன்படுத்துவதில் ஜப்பான் நாட்டினர் முன்னிலை வகிக்கின்றனர்.

மொபைல்

மொபைல்

சமூக வலைதளங்களை மொபைலில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மெக்ஸிகோ மற்றும் அர்ஜென்டினா அதிகமாக இருக்கின்றது.

வீடியோ

வீடியோ

சவுதி அரேபியாவில் ஸ்மார்ட்போன் மூலம் வீடியோக்களை அதிகம் பார்க்கின்றனர்

ஷாப்பிங்

ஷாப்பிங்

போன்களை பயன்படுத்தி பொருட்களை வாங்குவதில் சீனர்கள் முதலிடம் வகிக்கின்றனர்.

விமர்சனம்

விமர்சனம்

விமர்சனங்களை செய்வதிலும் சீனர்களே முதலிடம் வகிக்கின்றனர்.

உணவகம்

உணவகம்

உணவகம் மற்றும் மதுபான கடைகளை கண்டறிய அமெரிக்கர்கள் ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்.

Best Mobiles in India

English summary
Here you will find some exciting Facts About Smartphone Use Around The World. This is interesting and you will like this.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X