பார்த்து கத்துக்கோங்க.. இண்டர்நெட்டில் இப்படியும் சம்பாதிக்கும் ஒரு கூட்டம்.!

|

"பணம் பத்தும் செய்யும்" - என்ற சக்தி வாய்ந்த வாசகத்திற்க்கு மிகவும் பொருந்தும் மனிதர்கள் இங்கு ஏராளம். அதிலும் மிகவும் புத்திசாலித்தனமாக பணம் சம்பாதிக்கும் 99% பேர்களுக்கு உதவுவது - இன்டர்நெட் தான், அதாவது ஆன்லைன் பிஸ்னஸ்..!

அவ்வாறான ஆன்லைன் பிஸ்னஸ்களில் கில்லாடிகளை விட 'கேடிகள்' தான் அதிகம் என்பதும் நிதர்சனமே. அப்படியாக இன்டர்நெட்டில் மிகவும் வில்லத்தனமாக பணம் சம்பாதிக்கும் 8 வகையான 'கிரிமினல் மைண்ட்' மக்களை பற்றியும், அவர்களின் 'தில்லாலங்கடி வேலை'களையும் பற்றிய தொகுப்பே இது..!

வில்லத்தனம் நம்பர் 01 :

வில்லத்தனம் நம்பர் 01 :

கழிவுகளை பரிசு போல் அனுப்பி வைக்கும் வலைதளம் நடத்துவது.

பரிசு :

பரிசு :

ஒருவர் தனக்கு பிடிக்காத ஒருவருக்கு கழிவை பரிசு போல் அனுப்பி வைக்க உதவும் வகையில் பல வலைதளங்கள் இயங்குகின்றன.

வில்லத்தனம் நம்பர் 02 :

வில்லத்தனம் நம்பர் 02 :

முற்றிலும் கேவலமான காரணங்களுக்காக நிதி திரட்டும் வலைதளங்கள் (crowdfunding site) நடத்துவது.

கிரிமினல் :

கிரிமினல் :

முதலில் மிகவும் அருமையான கண்டுப்பிடிப்புகள் மற்றும் ஐடியாக்களுக்காக இயங்கிய நிதிதிரட்டும் வலைதளங்கள் தற்போது கிரிமினல்களால் நிரம்பியுள்ளது.

வில்லத்தனம் நம்பர் 03 :

வில்லத்தனம் நம்பர் 03 :

போலி அறிவியல் - சுகாதார வலைதளம் (pseudo-science-health website) நடத்துவது.

போலி மருத்துவ செய்திகள் :

போலி மருத்துவ செய்திகள் :

எய்ட்ஸ் நோய்க்கு பாதுகாப்பற்ற உறவு காரணம் இல்லை, மெக்டொனால்ட்ஸ் குழந்தைகளுக்கு தெரியாமலேயே மருந்து அளித்துக் கொண்டிருக்கிறது என்று இஷ்டத்துக்கு போலி மருத்துவ செய்திகள் வெளியிடும் வலைதளங்கள் ஏராளம்.

வில்லத்தனம் நம்பர் 04 :

வில்லத்தனம் நம்பர் 04 :

போலி செய்திகளை எழுதுவதற்க்காகவே வலைதளங்களை நடத்துவது.

லாபம் :

லாபம் :

போலி செய்திகளை வெளியிடும் வலைதளங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவில் சம்பாதிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

வில்லத்தனம் நம்பர் 05 :

வில்லத்தனம் நம்பர் 05 :

லீக்ஸ் வலைதளங்ககளை நடத்துவது.

ரகசியங்கள் :

ரகசியங்கள் :

அரசாங்க மற்றும் தனியார் ரகசியங்கள் வெளியிடப்படுவதற்கு சமூக அக்கறை மட்டும் காரணமில்லை, பணமும் தான் !

வில்லத்தனம் நம்பர் 06 :

வில்லத்தனம் நம்பர் 06 :

போதைத்தனமான ஆன்லைன் கேம்களை உருவக்குதல்.

பணம் :

பணம் :

முக்கியமாக முதலில் விளையாடிவிட்டு, பின்பு பணம் செலுத்தும்படியான ஆன்லைன் கேம்களை உருவக்குதல் பெரிய அளவிலான பணம் ஈட்டிக்கொடுக்கும்.

வில்லத்தனம் நம்பர் 07 :

வில்லத்தனம் நம்பர் 07 :

ஸ்பாம்களை அனுப்புபவர்களாக இருக்க வேண்டும்.

அனுமதி இன்றி :`

அனுமதி இன்றி :`

ஒரே மின்னஞ்சலை நிறைய பேருக்கு அவர்களை கேட்காமலேயே, வர்த்தக நோக்கில் அனுமதி இன்றி அனுப்பப்படும் மின்னஞ்சல் தான் 'ஸ்பாம்' எனப்படும்.

வில்லத்தனம் நம்பர் 08 :

வில்லத்தனம் நம்பர் 08 :

உங்கள் சொந்த விளம்பரங்களை நீங்களே கிளிக் செய்து கொள்வது.

கிரிமினல் வேலை :

கிரிமினல் வேலை :

அட்சென்ஸ் (Adsense) மூலம் கண்டுப்பிடிக்கப்படாத வகையில் இதை செய்வது தான் பெரிய கிரிமினல் வேலையாகும்.!

Best Mobiles in India

Read more about:
English summary
Evil Ways People Make Money Off The Internet. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X