Subscribe to Gizbot

டைம் டிராவல் : மறைக்கப்பட்ட ஒரு கருப்பு சரித்திரம்..!

Posted By:

டைம் டிராவல் - அதாவது 'காலத்தை தாண்டி பயணிப்பது' - என்பதெல்லாம் வெறும் கட்டு கதைகள், பொழுது போகாதவனும் பிழைக்க தெரியாதவனும் கிளப்பிவிட்ட புரளிகள் என்று ஒருபக்கம் உலகம் இன்று வரை நம்பிக் கொண்டிருந்தாலும், மறுபக்கம் வரலாற்றை 'தோண்ட தோண்ட' அதிர்ச்சிகளும், சந்தேகங்களும் கூடிக் கொண்டே தான் போகின்றது என்று தான் சொல்ல வேண்டும்..!

அதிர்ச்சி : செவ்வாய் கிரகத்தில் 'நடமாடும்' பெண் உருவம்..!

டைம் மெஷின்கள் மற்றும் காலத்தை முன்னும் பின்னும் தாண்டி பயணித்தவர்கள் பற்றி மறைக்கப்பட்ட, மறைக்கப்படும் கருப்பு சரித்திரகங்ளும் உண்டு என்பது தான் நிதர்சனம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டைம் டிராவல் வாட்ச்..!

டைம் டிராவல் வாட்ச்..!

சீனாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது..!

கேள்வி :

கேள்வி :

400 வருடங்கள் பழைமை வாய்ந்த இந்த தங்க பொருளில், 100 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட 'கடிகாரம்' எப்படி வந்தது என்ற கேள்வி, 'டைம் டிராவல்' என்பதை உறுதி செய்கிறது..!

சம்பவம் :

சம்பவம் :

டைம் டிராவல் கருப்பு சரித்திரத்தில் விளக்கம் இல்லாத, புரியாத கதைகளில் மொபர்லே - ஜோர்டயன் சம்பவம் (The Moberly-Jourdain Incident) குறிப்பிடத்தக்கது..!

புத்தகம் :

புத்தகம் :

"1901-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி மாலை பொழுதில், 18 ஆம் நூற்றாண்டிற்க்கு பயணித்தோம்", "அங்கு உயிரற்ற மரங்களையும், வெள்ளை உடையில் உலாவும் பேய்களையும் கண்டோம்" போன்ற பல புதிரான அனுபவ கதைகளை உள்ளடக்கிய புத்தகம் தான் 'அன் அட்வென்சர்' (Am Adventure)..!

பயணம் :

பயணம் :

தவறுதலாக, காலத்தில் பின்னோக்கி பயணிக்கப்பட்ட இந்த ஜோடி, பயணம் முடிந்த பின் மீண்டும் தங்களின் அதே வாடகை குடியிருப்புக்கு திரும்பினர் என்பது குறிப்பிடத்தக்கது..!

அமெரிக்க கப்பல் படை :

அமெரிக்க கப்பல் படை :

1943-ஆம் ஆண்டு அக்டோபர் 28-ஆம் தேதி, அமெரிக்க கப்பல் படையால் நிகழ்த்தப்பட்ட - ஃபிலாடெல்ஃபியா பரிசோதனை (The Philadelphia Experiment)..!

சாத்தியமே இல்லை :

சாத்தியமே இல்லை :

அதாவது எதிரிகளின் ரேடாரில் சிக்கி கொள்ளாத கப்பல், அறிவியல்படி சாத்தியமே இல்லாத இது, டைம் மெஷின் மூலம் நிகழ்த்தப்பட்டது என்று நம்பப்படுகிறது..!

கற்பனை :

கற்பனை :

ஆனால், இப்படி ஒரு பரிசோதனை நடக்கவே இல்லை. இது முழுக்க முழுக்க கற்பனை என்று இன்று வரை பதில் கூறிக் கொண்டிருக்கிறது அமெரிக்க கப்பல் படை..!

சதியாலோசனை கோட்ப்பாடு :

சதியாலோசனை கோட்ப்பாடு :

சதியாலோசனை கோட்பாடுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான ஒன்று தான் - மான்டாக் ப்ராஜக்ட் சதியாலோசனை கோட்ப்பாடு (The Montauk Project Conspiracy Theory)..!

டைம் மெஷின் உருவாக்கம் :

டைம் மெஷின் உருவாக்கம் :

அமெரிக்காவின் மான்டாக் தீவில் அரங்கேறிய இந்த ஆலோசனை கோட்ப்பாடின் ஒட்டு மொத்த வேலையும் காலத்தை கடந்து முன்னும் பின்னும் செல்லக்கூடிய டைம் மெஷின் உருவாக்கம் பற்றியது தானாம்..!

திரைப்படக் காட்சி :

திரைப்படக் காட்சி :

1928-ஆம் ஆண்டு வெளியான ஒரு சீன திரைப்பட காட்சி ஒன்றில் பெண் ஒருவர் மொபைல் போன் பயன்படுத்துவது படமாகி உள்ளது..!

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

மொபைல் போன்கள் சமீபத்தில் தான் உருவாக்கம் பெற்று பிரபலம் அடைந்த ஒன்று என்பது நாம் எல்லோருக்குமே தெரியும்..!

கேள்விக்குறி :

கேள்விக்குறி :

அப்படி இருக்க அந்த காட்சியில் யதார்த்தமாக நுழையும் பெண், டைம் டிராவல் செய்து வந்தவரா என்பது கேள்வி குறிதான்..!

அந்த சீன திரைப்பட காட்சி :

அந்த சீன திரைப்பட காட்சி..!

டைம் மெஷின் :

டைம் மெஷின் :

உலகின் மிக பெரிய துகில் முடிக்கியான (particle collider) இந்த லார்ஜ் ஹாட்ரான் கொல்லிடர் (The Large Hadron Collider) கிட்டத்தட்ட ஒரு டைம் மெஷின் என்றே பலராலும் நம்பப்படுகிறது..!

பின்னோக்கி :

பின்னோக்கி :

ஜான் டிட்டார் (John Titor) - 2036 ஆம் ஆண்டில் இருந்து 1941-க்கு பின்னோக்கி பயணித்து வந்தவன் என்று தன்னை தானே கூறிக்கொண்டவர்..!

என்னென்ன நடக்கும் :

என்னென்ன நடக்கும் :

அதாவது வரலாற்றில் என்னென்ன நடக்கப்போகிறது என்று இவர் பல விடயங்களை கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..!

உருவாக்கும் முறை :

உருவாக்கும் முறை :

அது மட்டுமின்றி டைம் மெஷினை உருவாக்கும் முறையையும் இவர் தெளிவாக சொல்லிக் கொடுத்தார் என்பதும், இதுவரை அதை யாரும் முயற்சி செய்து பார்க்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

புகைப்படம் :

புகைப்படம் :

1919-ஆம் நூற்றாண்டை சேர்ந்த புகைப்படம் ஒன்றில் சிடி (CD) ஒன்று பதிவாகியுள்ளது, இதுவும் டைம் டிராவல் சார்ந்த சந்தேகங்களை கிளப்பும் ஒரு ஆதாரம் ஆகும்.!

எதிர்காலம் :

எதிர்காலம் :

1935-ஆம் ஆண்டில் இருந்து, தான் முன்னோக்கி பயணித்து தன் எதிர்காலத்தில் பிரிட்டிஷ் விமானப்படை தளபதியாக ஆக போவதை முன்பே கண்டுபிடித்த சர் விக்டர் காட்டார்டு (Sir Victor Goddard)..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இது போன்ற சுவாரசியமான மற்றும் தொழில் நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Check out here some Evidence That Prove Time Travel Exists. Read more about this in Tamil.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot