Home
News

வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங், உங்களுக்கு இதெல்லாம் தெரியமானு பாருங்க

வாட்ஸ்ஆப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட வாய்ஸ் காலிங் அம்சம் பெரும்பாலான ஆன்டிராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டு விட்ட நிலையில் இங்கு வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங் குறித்த தொகுப்பினை தான் பார்க்க இருக்கின்றீர்கள்..

வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங்

வாட்ஸ்ஆப் வாய்ஸ் காலிங்

முதலில் வாட்ஸ்ஆப் மூலம் குறுந்தகவல்கள் மட்டும் அனுப்பப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே, இப்பொழுது வழங்கப்பட்டிருக்கும் வாய்ஸ் கால் அம்சமானது இன்டர்நெட் மூலம் போன் அழைப்புகளை மேற்கொள்ள உதவுகின்றது. VoIp எனப்படும் வாய்ஸ் ஓவர் ப்ரோடோகால் என்று இதை குறிப்பிடுகின்றனர்.

இதன் விலை?

இதன் விலை?

இந்த சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றது, வாட்ஸ்ஆப் வாய்ஸ்கால் முற்றிலும் இன்டர்நெட் பயன்படுத்துவதால் இன்டர்நெட் பேலன்ஸ் மட்டும் தான் செலவாகும்.

சேவை

சேவை

தற்சமயம் பலருக்கும் இந்த சேவை கிடைக்கவில்லை என்று கூறப்பட்டாலும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வாய்ஸ் கால் பெறுவது எப்படி

வாய்ஸ் கால் பெறுவது எப்படி

வாட்ஸ்ஆப் செயலியின் புதிய அப்டேட் உங்களது போனில் இருக்க வேண்டும், மேலும் ஏற்கனவே வாய்ஸ் கால் சேவை பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் போதுமானது.

மற்ற சேவைகள்

மற்ற சேவைகள்

ஸ்கைப், வைபர் மற்றும் ஹேங்அவுட் போன்ற செயலிகளில் இருக்கும் வாயஸ்கால் அம்சம் தான் வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால், இதோடு வாட்ஸ்ஆப் செயலியை மொபைலில் பயன்படுத்துபவர்களுக்கு வாய்ஸ்கால் சேவை அவர்களின் அனுபவத்தை அதிகரிக்கும்.

எச்சரிக்கை

எச்சரிக்கை

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் சேவையினை பயன்படுத்த பலரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் இதை நன்கு பயன்படுத்தி கொள்ள சிலர் போலி குறுந்தகவல்களை பரப்பி வருகின்றனர்.

வாட்ஸ்ஆப் வாய்ஸ் கால் பெற ஏற்கனவே இந்த வேசையை பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு அழைப்புகளை மேற்கொண்டால் அவர்களுக்கும் வாய்ஸ் கால் சேவை கிடைக்கும், இதனால் போலி குறுந்தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டாம்.

தற்போது வேகமாக பரவி வரும் குறுந்தகவல் இது தான் "Hey, I am inviting you to try WhatsApp calling click here to activate now-> http://WhatsappCalling.com".

Best Mobiles in India

English summary
everything you need to know about whatsapp voice calling. here you will come to know everything about whatsapp voice calling.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X