ஆப்பிள் வாட்ச் சிறப்பம்சங்கள், இது போதுமா இன்னும் வேண்டுமா?

Posted By:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட ஆப்பிள் வாட்ச் அடுத்த மாதம் வெளியாகும் என்று ஒரு வழியாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கு ஆப்பிள் வாட்ச் குறித்து உங்களுக்கு அவசியம் தெரிய வேண்டிய சில அம்சங்களை கீழே வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
பிட்னஸ்

பிட்னஸ்

உடல் நலம் குறித்து முக்கிய தகவல்களை அளிக்கும் விதமாக பல சென்சார்களும் செயலிகளும் இருக்கின்றது.

கிளான்சஸ்

கிளான்சஸ்

உங்களுக்கு தேவையானவற்ற அறிந்து கொள்ளும் ஆப்ஷனை ஆப்பிள் வாட்ச் மிகவும் எளிமையாக்கியுள்ளது, வாட்ச் ஸ்கிரீனில் கீழ் இருந்து மேல் புறமாக ஸ்வைப் செய்தால் போதுமானது.

 ஆப்ஸ்

ஆப்ஸ்

புதிய ஆப்பிள் வாட்ச் கிட்டத்தட்ட அனைத்து செயலிகளையும் சப்போர்ட் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரி

சிரி

பல கருவிகளை போன்றே ஆப்பிள் வாட்ச்களையும் நீங்கள் உங்களது குரலை கொண்டு இயக்க முடியும்.

டாப்டிக் இன்ஜின்

டாப்டிக் இன்ஜின்

ஐபோனுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை அறிந்து கொள்ள ஆப்பிள் வாட்ச் எச்சரிக்கை செய்யும்.

இன்ஸ்டன்ட் மெசேஜ்

இன்ஸ்டன்ட் மெசேஜ்

ஐபோனுக்கு வரும் குறுந்தகவல்களை ஆப்பிள் வாட்ச் மூலம் பார்த்து அதற்கு பதில் அளிக்கவும் முடியும்.

போன் கால்

போன் கால்

ஆப்பிள் வாட்ச் மூலம் நீங்கள் அழைப்புகளை ஏற்க முடியும்.

ஃபேசஸ்

ஃபேசஸ்

ஆப்பிள் வாட்ச் பல விதங்களில் ஃபேசஸ்களை வழங்குகின்றது.

பேட்டரி

பேட்டரி

ஆப்பிள் வாட்ச் பேட்டரியானது, அதிகபட்சம் 18 மணி நேரம் வரை இருக்கும் என டிம் குக் தெரிவித்துள்ளார்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Everything You Need To Know About The Apple Watch. Here you will come to know about the Apple Watch. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot