நான் எறும்பு..!

By Meganathan

ஹாலிவுட் காரங்க எப்பவும் குதர்க்கமான திரைப்படங்களை மட்டும் தான் எடுப்பாங்க என்பதை மீண்டும் நிரூபிக்கும் திரைப்படம் ஒன்று தயாராகி இருக்கின்றது. நம்மாளுங்க நான் ஈ என்று திரைப்படம் எடுத்ததை யாரும் மறந்திருக்க முடியாது, இனி நான் எறும்பு எனும் திரைப்படத்தை காண தயாராகுங்கள் என்கின்றது ஹாலிவுட்டின் மார்வெல் ஸ்டுடியோஸ்..

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் புதிய படைப்பு தான் ஏன்ட்-மேன், எறும்பு மனிதன் என்ற தலைப்பில் இத்திரைப்படம் முழுக்க தொழில்நுட்ப துறையை தழுவி தயாரிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..

எறும்பு மனிதன்

எறும்பு மனிதன்

ஏற்கனவே நம்மிடையே அறிமுகமாகியிருக்கும் சூப்பர் மேன், ஸ்பைடர் மேன், பேட் மேன், ஐயன் மேன், ஹீ மேன் வரிசையில் புது மேன் தான் ஏன்ட் மேன்.

தயாரிப்பு

தயாரிப்பு

மார்வெல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தை பீட்டன் ரீட் இயக்கியுள்ளார்.

படப்பிடிப்பு

படப்பிடிப்பு

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டு 18, 2014 ஆம் ஆண்டு துவங்கியது, இதன் ஒளிப்பதிவாளர் ரஸ்ஸல் கார்பென்டர்.

விஷூவல் எஃபெக்ட்ஸ்
 

விஷூவல் எஃபெக்ட்ஸ்

இத்திரைப்படம் கணினி கிராஃபிக்ஸ் கொண்ட காட்சிகளுக்கான பணிகளை இன்டஸ்ட்ரியல் லைட் & மேஜிக் (Industrial Light & Magic), லோலா விஎஃப்எக்ஸ் (Lola VFX), டபுள் நெகட்டிவ் (Double Negative), லுமா பிக்சர்ஸ் (Luma Pictures), மெத்தடு ஸ்டுடியோஸ் (Method Studios) போன்ற நிறுவனங்கள் மேற்கொண்டிருக்கின்றன.

ஆடை

ஆடை

திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரம் ஆன்ட் மேன் தான், இக்கதாபாத்திரம் குறிப்பிட்ட ஆடையை அணிந்த பின் எறும்பை போன்றே சிறியதாகி விடும்.

மோஷன் கேப்ச்சர்

மோஷன் கேப்ச்சர்

இக்காட்சிகளுக்காக மோஷன் கேப்சர் சூட் பயன்படுத்தப்பட்டது.

டபுள் நெகட்டிவ்

டபுள் நெகட்டிவ்

மோஷன் கேப்சர் சூட் மூலம் படமாக்கப்பட்ட காட்சிகள் பின் டபுள் நெகட்டிவ் மூலம் மாற்றியமைக்கப்பட்டன.

 
Read more about:
English summary
Check out here Everything You Need to Know About Marvel's Ant-Man. This is interesting and you will like this.
Please Wait while comments are loading...

சிறந்த தொலைபேசி

Social Counting

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X