ஐபோன் 7 இல் என்ன எதிர்பார்க்கலாம், இங்க பாருங்க பாஸ்..

By Meganathan
|

இந்தாண்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படும் ஐபோன் 7 குறித்த செய்திகள் கசிய துவங்கியுள்ளன. வெளியாக இன்னும் பல மாதங்கள் இருப்பினும் ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த ஐபோன் குறித்த எதிர்பார்ப்புகள் உலகம் முழுவதிலும் அதிகரித்துள்ளது.

கீழ் வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்களை பாருங்கள். இவை தற்சமயம் கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளன, இவைகளில் மாற்றங்கள் ஏற்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

அளவு

அளவு

ஐபோன் 6 மற்றும் 6 ப்ளஸ் போன்றே ஐபோன் 7 இரண்டு அளவுகளில் வெளியாகலாம்.

ஸ்கிரீன்

ஸ்கிரீன்

மேலும் ஐபோன் 7 போனில் மீண்டும் 4 இன்ச் டிஸ்ப்ளே எதிர்பார்க்கலாம்.

நிறம்

நிறம்

ஐபோன் 7 இளஞ்சிவப்பு நிறத்தில் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

கேமரா

கேமரா

முன்பை விட சிறப்பாகவும் அதிக சிறப்பம்சங்கள் கொண்ட கேமரா வழங்கப்படும்.

முப்பறிமானம்

முப்பறிமானம்

புகைப்படங்களில் முப்பறிமான எஃபெக்ட்ஸ்களும் வழங்கப்படலாம்.

ஃபோர்ஸ்

ஃபோர்ஸ்

ஆப்பிள் வாட்ச்களில் இருப்பதை போன்றே இதிலும் ஃபோர்ஸ் தொழில்நுட்பம் வழங்கப்படலாம்.

பிராசஸர்

பிராசஸர்

அடுத்த ஐபோனில் சிறப்பான பிராசஸர் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கின்றது.

இயங்குதளம்

இயங்குதளம்

புதிய ஐஓஎஸ் 9 இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகின்றது.

ம்யூசிக்

ம்யூசிக்

ஆப்பிளின் ம்யூசிக் சேவை அடுத்த ஐபோனிலும் எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Here you will find Everything to know about the iPhone 7. This is interesting ad you will like this.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X