பெரும்பாலான Jio பயனர்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யும் 'பெஸ்ட் செல்லிங்' திட்டங்கள்!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதேபோல் மற்ற நிறுவனங்களை அதிவேகத்தில் 5ஜி சேவையை ஜியோ வழங்குகிறது என்றுதான் கூறவேண்டும்.

ஜியோ

ஜியோ

அதேபோல் இந்நிறுவனம் ரூ.500-க்குள் வழங்கும் திட்டங்களில் மக்கள் அதிகம் தேர்வு செய்யும் திட்டமா ரூ.299 திட்டம் உள்ளது. குறிப்பாக இந்த திட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து நன்மைகளும் உள்ளன. இப்போது ரூ.299 திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் Realme.. இப்போ இந்த Phone அவசியமா?தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டு கொள்ளும் Realme.. இப்போ இந்த Phone அவசியமா?

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்

அதாவது ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டத்தில் மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மை கிடைக்கும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட அசத்தலான நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

அலெர்ட்! திடீரென்று நீல நிறத்தில் மாறும் லேப்டாப் ஸ்க்ரீன்.. OFF செஞ்சிட்டு அப்படியே விட்டுறாதீங்க!அலெர்ட்! திடீரென்று நீல நிறத்தில் மாறும் லேப்டாப் ஸ்க்ரீன்.. OFF செஞ்சிட்டு அப்படியே விட்டுறாதீங்க!

ரூ.299 திட்டத்தின் நன்மைகள்

மேலும் JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud போன்றவற்றுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஜியோவின் ரூ.299 திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆகக் குறையும்.

1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!1 பட்டன் கூட iPhone 15 இல் கிடையாது.! என்ன சொல்லுறீங்க? பட்டன்லெஸ் ஆக மாறுகிறதா ஐபோன்.!

ஏர்டெல்

ஏர்டெல்

ஜியோ நிறுவனத்தைப் போல் ஏர்டெல் நிறுவனமும் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டத்தை வைத்துள்ளது. ஆனால் ஏர்டெல் வழங்கும் ரூ.299 திட்டம் ஆனது 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. பின்பு 28 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த ஏர்டெல் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ நிறுவனம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்கும் சில அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை இப்போது பார்ப்போம்.

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஜியோவின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ், ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

 ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டா, வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல நன்மைகள் கிடைக்கிறது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். இதுதவிர ஜியோசினிமா, ஜியோடிவி,ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட்போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!கடைக்காரங்க கூட வெளிய சொல்ல மாட்டாங்க! பலருக்கும் தெரியாத ப்ளூடூத் இயர்பட்ஸ் பற்றிய 8 சீக்ரெட்!

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ ரூ.2879 ப்ரீபெய்ட் திட்டம்

Jio Rs 2879 prepaid திட்டம் ஆனது தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். இதுதவிர தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்பு நன்மைகள் இதில் உள்ளன. மேலும் ஜியோசினிமா, ஜியோடிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் போன்ற ஆப் வசதிகளுக்கான அணுகல் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Every Month Most Jio Users Recharge these best Selling Plans only : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X