Home
News

Airtel SIM இருக்கா? இனி 30 நாள் ரீசார்ஜிற்கு கும்பிடு.. 60 நாள் வேலிடிட்டி உடன் வரும் டெய்லி டேட்டா பிளான்!

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், பேஸிக் கனெக்டிவிட்டி முதல் ஹை ஸ்பீட் 5ஜி அக்சஸ் மற்றும் பிரீமியம் எண்டர்டெயின்மெண்ட் நன்மைகள் வரை பயனர்களின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 60-நாள் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தை கொண்டுள்ளது. இதேபிரிவில் மூன்று 56-நாள் வேலிடிட்டி திட்டங்களும் உள்ளன. முதலில் 60-நாள் ரீசார்ஜை பற்றி பார்த்து விடலாம்.

1. ஏர்டெல் ரூ.619 அன்லிமிடெட் பிளான்:
பிளான் டைப்: டெய்லி டேட்டா பிளான்
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபிடேட்டா. டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு டேட்டா வேகம் 16 கேபிபிஎஸ் வரை இருக்கும்.
வேலிடிட்டி : 60 நாட்கள் அல்லது 2 மாதங்கள்

Airtel 30 நாள் ரீசார்ஜிற்கு கும்பிடு.. 60 நாள் வேலிடிட்டி பிளான்!

கூடுதல் நன்மைகள்:
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (சுமார் ரூ 4,000 மதிப்புள்ள 12 மாத இலவச சந்தா)
- ஏர்டெல் ஸ்பேம் அலர்ட்ஸ் (மோசடி லிங்க்களை தடுப்பது மற்றும் ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ், மற்றும் சந்தேகத்திற்கிடமான பேங்க் ஒடிபி-களுக்கான நிகழ்நேர எச்சரிக்கைகள்)

- இலவச ஹலோடியூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பாடலை இலவசமாக செட் செய்யலாம்
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், நேரலை டிவி சேனல்கள், சோனிலிவ் ப்ரீ வெர்ஷன், அமேசான் எம்எக்ஸ்பிளேயர், சானா ஜோர், மற்றும் ரன் டிவி உள்ளிட்ட இலவச கன்டென்ட்கள்).
ஒரு நாளுக்கான விலை: ரூ.10.32

2. ஏர்டெல் ரூ.579 அன்லிமிடெட் பிளான்:
பிளான் டைப்: டெய்லி டேட்டா பிளான்
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஒரு நாளைக்கு 1.5ஜிபிடேட்டா. டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு டேட்டா வேகம் 16 கேபிபிஎஸ் வரை இருக்கும்.
வேலிடிட்டி : 56 நாட்கள்

கூடுதல் நன்மைகள்:
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (சுமார் ரூ 4,000 மதிப்புள்ள 12 மாத இலவச சந்தா)
- ஏர்டெல் ஸ்பேம் அலர்ட்ஸ் (மோசடி லிங்க்களை தடுப்பது மற்றும் ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ், மற்றும் சந்தேகத்திற்கிடமான பேங்க் ஒடிபி-களுக்கான நிகழ்நேர எச்சரிக்கைகள்)

- இலவச ஹலோடியூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பாடலை இலவசமாக செட் செய்யலாம்
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், நேரலை டிவி சேனல்கள், சோனிலிவ் ப்ரீ வெர்ஷன், அமேசான் எம்எக்ஸ்பிளேயர், சானா ஜோர், மற்றும் ரன் டிவி உள்ளிட்ட இலவச கன்டென்ட்கள்).
ஒரு நாளுக்கான விலை: ரூ.10.34

3. ஏர்டெல் ரூ.649 அன்லிமிடெட் பிளான்:
பிளான் டைப்: அன்லிமிடெட் 5ஜி டேட்டா பிளான்
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபிடேட்டா. டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் வரை இருக்கும். வரம்பற்ற 5ஜி டேட்டா (5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில்)
வேலிடிட்டி : 56 நாட்கள்

கூடுதல் நன்மைகள்:
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (சுமார் ரூ 4,000 மதிப்புள்ள 12 மாத இலவச சந்தா)
- ஏர்டெல் ஸ்பேம் அலர்ட்ஸ் (மோசடி லிங்க்களை தடுப்பது மற்றும் ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ், மற்றும் சந்தேகத்திற்கிடமான பேங்க் ஒடிபி-களுக்கான நிகழ்நேர எச்சரிக்கைகள்)

- இலவச ஹலோடியூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பாடலை இலவசமாக செட் செய்யலாம்
- ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ப்ளே (திரைப்படங்கள், நிகழ்ச்சிகள், நேரலை டிவி சேனல்கள், சோனிலிவ் ப்ரீ வெர்ஷன், அமேசான் எம்எக்ஸ்பிளேயர், சானா ஜோர், மற்றும் ரன் டிவி உள்ளிட்ட இலவச கன்டென்ட்கள்).
ஒரு நாளுக்கான விலை: ரூ.11.59

4. ஏர்டெல் ரூ.838 அன்லிமிடெட் பிளான்
பிளான் டைப்: அன்லிமிடெட் 5ஜி மற்றும் என்டர்டெயின்மென்ட், அமேசான் பிரைம் பேக்குடன் கூடிய டெய்லி டேட்டா பிளான்
முக்கிய நன்மைகள்: அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்கள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஒரு நாளைக்கு 3ஜிபிடேட்டா. டேட்டா ஒதுக்கீட்டிற்கு பிறகு டேட்டா வேகம் 64 கேபிபிஎஸ் வரை இருக்கும். வரம்பற்ற 5ஜி டேட்டா (5ஜி நெட்வொர்க் உள்ள பகுதிகளில்)
வேலிடிட்டி : 56 நாட்கள்

கூடுதல் நன்மைகள்:
- அமேசான் பிரைம் லைட் (56 நாட்கள்)
- ஏர்டெல்லில் ஆஹா பிரீமியம் + 20 ஓடிடி-கள்
- எக்ஸ்ட்ரீம் பிளே பிரீமியம் (56 நாட்கள்)
- அடோப் எக்ஸ்பிரஸ் பிரீமியம் (12 மாதங்கள்)
- தி சேஃப் நெட்வொர்க்
- இலவச ஹெலோட்யூன்ஸ் (ஒவ்வொரு 30 நாட்களுக்கும் ஒரு பாடலை இலவசமாக செட் செய்யலாம்
- ஒரு நாளுக்கான விலை: ரூ.14.96

Best Mobiles in India

English summary
Every Airtel SIM Customers Who Keep Recharge 30 Days Plan Should Know Abut This 60 Days Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X