உலகின் மிகப் பெரிய டெலஸ்கோப்: சிலியில் நிறுவப்படுகிறது
oi
-Karthikeyan
By Karthikeyan

இங்கிலாந்து உள்பட ஐரோப்பாவின் 15 நாடுகள் இணைந்து ஒரு புதிய பெரிய டெல்ஸ்கோப்பை தயாரிக்க உள்ளன. இந்த மெகா சைஸ் டெலஸ்கோப் சிலி நாட்டில் நிறுவப்பட உள்ளது.
இந்த டெலஸ்கோப்பில் இருக்கும் கண்ணாடி சாதாரண டெலஸ்கோப்பில் இருக்கும் கண்ணாடியைவிட பல மடங்கு சக்தி வாய்ந்ததாக இருக்கும்.
அதாவது விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் இந்த டெலஸ்கோப்பின் மூலம் விண்வெளியில் இருக்கும் மிக இருட்டான பகுதிகள், மற்றும் சூரிய குடும்பத்திற்கும் வெளியில் இருக்கும் பாறைகள் மிகுந்த கோள்களையும் துல்லியமாக ஆராய முடியும்.
ஐரோப்பாவைச் சேர்ந்த 15 நாடுகளால் தயாரிக்கப்படும் இந்த புதிய மெகா டெலஸ்கோப் சிலி நாட்டில் உள்ள 3060 மீட்டர் உயரம் கொண்ட ஒரு கோபுரத்தில் நிறுவப்பட இருக்கிறது. இந்த புதிய டெலஸ்கோப் மூலம் விண்வெளியைப் பற்றிய பல அரிய தகவல்கள் பெற முடியும்..
ரூ.5,000 கோடி செலவில் இந்த புதிய டெலஸ்கோப் நிறுவப்பட உள்ளதாக டெய்லி மெயில் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Comments
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed


Click it and Unblock the Notifications