பயணம் செய்பவர்களுக்கு உகந்த தொழில்நுட்ப கருவிகள்

By Jagatheesh G
|

தொழல்நுட்ப கருவிகள் பல பயன்பாடுகளுக்காக பல விதங்களில் கண்டு பிடிக்கப்படுகின்றன. அந்த வகையில் அதிகம் பயணம் செய்பவர்களுக்காகவும் நிறைய கருவிகள் சந்தையில் புழக்கத்தில் இருக்கின்றன. அவ்வாறு அதிக பயணம் மேற்கொள்பவர்கள் வைத்திருக்க வேண்டிய சில முக்கியமான தொழில்நுட்ப கருவிகளை அடுத்து வரும் ஸ்லைடரகளில் பாருங்கள்

   பவர் பேங்க்

பவர் பேங்க்

பெரும்பாலும் அனைத்து மின்சாதன குருவிகளுக்கும் சார்ஜ் செய்யும் பவர் பேங்க்

யுஎஸ்பி கனக்டர்

யுஎஸ்பி கனக்டர்

இந்த யுஎஸ்பி கனக்டரில் ஒரே சமயத்திலி சுமார் 4 யுஎஸ்பி கார்டுகளை பயன்படுத்த முடியும்

 எக்ஸ்டென்ஷன் கார்டு

எக்ஸ்டென்ஷன் கார்டு

பயனம் செய்பவர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான கருவிகளில் இதுமவும் ஒன்று

 ஒடிஜி கேபிள்

ஒடிஜி கேபிள்

இந்த கேபிளை பயன்படுத்தி மற்ற கருவிகளை இணைத்து அதில் இருந்து புகைப்படம் உள்ளிட்ட மற்ற ஃபைல்களை பறிமாறி கொள்ள முடியும்

 போன் கேமரா

போன் கேமரா

சிறந்த கேமரா கொண்ட ஸல்மார்ட்போன் இருந்தால் பயனங்களில் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடியும்

கேமரா

கேமரா

இந்த கேமராவை கொணன்டு சில அழகிய இடங்களை சிறப்பாக படமாக்க முடியும், பயனங்களில் சிறப்பான தருனங்களை படமாக்குவது மிகவும் முக்கியமான விஷயம்

பை

பை

க்ரிட் இட் மூலம் நீங்கள் எடுத்து செல்லும் பொருட்களை பையில் எளிதாக அடுக்க முடியும் என்பதோடு அவைகளை தேட வேண்டிய அவசியமும் இருக்காது

மெமரி

மெமரி

பயனங்களில் மெமரி கார்டு வைத்திருப்பது நல்லது

 டேப்ளெட்

டேப்ளெட்

பயனம் செய்யும் போது சிலர் டேப்ளெட்டையும் எடுத்து செல்கின்றனர், இதன் மூலம் இன்டெர்நெட் தேவை சுலபமாகின்றது

 பிடனஸ் பேன்ட்

பிடனஸ் பேன்ட்

பயனங்களில் பிட்னஸ் பேன்ட் இருக்கும் போது உங்களது உடல் நலம் பாதுகாக்கப்படும்

Best Mobiles in India

English summary
Essential Tech Gadgets for Travellers. Check out here some Essential Tech Gadgets for Travellers

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X