ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த எளிய தந்திரங்கள்
உலகமே எதிர்பார்த்த ஆப்பிள் வாட்ச் வெளியாகி அதன் விற்பனையும் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல ஆப்பிள் வாட்ச் குறித்த பல செய்திகள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன.
இங்கு ஆப்பிள் வாட்ச் பயன்படுத்த சில எளிய தந்திரங்களை தான் பார்க்க இருக்கின்றீர்கள். அடுத்து வரும் ஸ்லைடர்களில் ஆப்பிள் வாட்ச் தந்திரங்களை பாருங்கள்..

டிஜிட்டல் க்ரவுன்
ஆப்பிள் வாட்சில் இருக்கும் டிஜிட்டல் க்ரவுனினை ஹோம் பட்டனாக பயன்படுத்தலாம்.

ஃபோர்ட் டச்
ஆப்பிள் வாட்ச் ப்ரெஷர் சென்சிட்டிவ் என்பதால் நீங்கள் கொடுக்கும் அழுத்தத்திற்கு ஏற்ப ஆப்ஷன்களை பயன்படுத்த முடியும்.

ஆக்டிவேட்
உங்களது மணி கட்டை உயர்த்தி பிடித்தால் வாட்ச் தானாக ஆன் ஆகிவிடும்.

சூம்
ஸ்கிரீனினை அட்ஜஸ்ட் செய்ய டிஜிட்டல் க்ரவுனை ஸ்க்ரால் செய்தால் போதுமானது.

கிளான்சஸ்
ஆப்பிள் வாட்ச் ஸ்கிரீனினை ஸ்வைப் செய்து கேலன்டர், வெப்ப நிலை போன்றவற்றை பார்க்க முடியும்.

நோட்டிபிகேஷன்
வாட்ச் ஸ்கிரீனினை கீழ் பக்கமாக ஸ்வைப் செய்தால் நோட்டிபிகேஷன்களை பார்க்க முடியும்.

சைலன்டு
அழைப்புகள் வரும் போது ஸ்கிரீனினை கை வைத்து மூடினால் சைலன்டு மோடு ஆன் ஆகிவிடும்.

போன்
போன் வைத்த இடம் நினைவில் இல்லையெனில், வாட்ச் மூலம் அதனை சுலபமாக கண்டறிய முடியும்.

இதய துடிப்பு
இதய துடிப்புகளை துள்ளிமாக அறிந்து கொள்ள வாட்ச் பேன்டினை அழுத்தி கட்ட வேண்டும்.

ஸ்கிரீன்ஷாட்
ஆப்பிள் வாட்ச் கருவியை ஸ்கிரீன்ஷாட் எடுக்க டிஜிட்டல் க்ரவுன் மற்றும் சைடு பட்டன்களை ஒன்றாக அழுத்தி பிடிக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications