Home
News

இந்தியாவில் 4,000 பேரை பணியமர்த்தும் எரிக்சன்!

By Super
இந்தியாவில் 4,000 பேரை பணியமர்த்தும் எரிக்சன்!

மொபைல் உலகில் பெரிய சாம்ராஜ்ஜியம் நிகழ்த்தி வரும் எரிக்சன் நிறுவனம் இந்தியாவில் 4,000 பேரை பணி அமர்த்த உள்ளது.

இப்பொழுதெல்லாம் மொபைல், சமூக வலைத்தளங்கள் போன்ற நிறுவனங்கள் மக்களுக்கு அதிக வேலை வாய்ப்பை கொடுத்து வருகிறது என்பதும் ஒரு கவனிக்க வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது. இந்நிறுவனம் வருடா வருடம் இந்தியாவில் பணி அமர்த்தும் ஆட்களின் எண்ணிக்கையை உயர்த்தி கொண்டே தான் போகிறது.

6,710 பணியாளர்களை, 2010-ஆம் ஆண்டு 11,535 பேராக இந்தியாவில் உயர்த்தி உள்ளது எரிக்சன் நிறுவனம். இதில் தற்போது இந்தியாவில் 4,000 பேரை பணியில் அமர்த்த உள்ளது எரிக்சன். 2011-ஆம் ஆண்டில் 90% சதவிகிதம் இந்திய பணியாளர்களை உயர்த்தி உள்ளதாக தகவல்களும் கூறுகின்றன.

இதன் மூலம் இந்தியாவில், எரிக்சனின் தொழில் நுட்ப வளர்ச்சியினை இன்னும் பலப்படுத்த முடியும். இதனால் இந்தியாவில் தொழில் நுட்பம் சம்மந்தமான வேலை வாய்ப்பையும் அதிகரிக்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X