எரிக்சன் : 2018ஆம் ஆண்டில் எல்டிஇ(4ஜி) வளர்ச்சி.!
எரிக்சனின் அறிக்ககையின்படி 2018 ஆம் ஆண்டில் எல்டிஇ(4ஜி) ஜிஎஸ்எம் அதிகஅளவில் பயன்பட்டு வருகிறது.!
ஜப்பானிய இலத்திரனியல் தாபனமான சோனி நிறுவனத்தினாலும்இ சுவீடன் கம்பனியான எரிக்சன் நிறுவனத்தினாலும் இணைந்து தயாரிக்கப்பட்து சோனி எரிக்சன் மெபைல் இந்த நிறுவனத்தின் தலைமையகம் லண்டன் நகரின் ஹாமர்ஸ்மித் பகுதியில் அமைந்துள்ளது. அந்நிறுவனத்தின் ஆய்வு நிலையங்கள் லுண்ட், சுவீடன், டோக்யோ, பீஜிங் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இடங்களில் அமைந்துள்ளன

எரிக்சனின் அறிக்ககையின்படி 2018 ஆம் ஆண்டில் எல்டிஇ(4ஜி) ஜிஎஸ்எம் அதிகஅளவில் பயன்பட்டு வருகிறது என தெரிக்கப்பட்டுள்ளது, மேலும் இவை மிக்பெரிய தொழில்நுட்பமாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து நெட்வொர்க்கள் கூடிய விரைவில் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது, மேலும் பிராட்பேண்ட் சேவைகளிலும் 5ஜி பயன்பாடுகள் அதிகம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் ஐ.ஓ.டி. இணைப்புகளும்இ 5 ஜி அலைக்கற்றைகளும் அதிகம் பயன்படுத்தப்படும். மேலும் உலகின் ஜனத்தொகையில் சுமார் 15 சதவீகிதம் 5ஜி நெட்வோர்க் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டின் காலாண்டில் மட்டும் 250 மில்லியன் புதிய எல்டிஇ சந்தாக்கள் சேர்க்கப்பட்டன என தகவல்கள் தெரிவிக்கின்றன. 4ஜி சேவைகள் முன்னெப்போதையும் விட வேகமாகவும் அதிக இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. 2013 முதல் இதுவரை பார்த்திராத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது என எமர்ஜிங் பிசினஸ் தலைமை நிர்வாகி கூறினார். மேலும் ஸ்மார்ட்போன் வளர்ச்சி இதைவிட அதிமாக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications