ஒருமுறை படித்தவுடன் 'தானாக' அழிந்து போகும் இ-மெயில்கள்..!

Posted By:

உலகில் ஒரு நாளைக்கு மொத்தம் 200 பில்லியன்களுக்கும் மேலான இ-மெயில் பரிமாற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இது நிஜமாகவே ஒரு பெரிய எண்ணிக்கையாகும், எண்ணிக்கை அதிகமாக ஆக, அது சார்ந்த தொழில்நுட்ப திருட்டு, ஹாக் போன்றவைகளும் அதிகமாகின்றன.

ஒருமுறை படித்தவுடன் 'தானாக' அழிந்து போகும் இ-மெயில்கள்..!

ஒரு முறை படித்து முடித்த பின் அந்த இ-மெயிலானது தானாகவே அழிந்து போகும்படி செய்யும், ஆப் ஒன்று இருக்கிறது. அது தான் - கான்ஃபிடென்சீயல் சிசி (Confidential CC).

டிரான்ஸ்பேரன்ட் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் இனி சாத்தியமே..!?

ஒருமுறை படித்தவுடன் 'தானாக' அழிந்து போகும் இ-மெயில்கள்..!

மேலும் இதன் மூலம் அழிக்கப்பட்ட மெயிலானது மறுமுறை பார்வேர்ட் செய்யப்படவோ அல்லது பிரிண்ட் எடுத்து வைக்கும் படியான வசதிகள் கொண்டே இருக்காத படியும், இது வடிவமைக்கப்பட்டுள்ளது..!

ஒருமுறை படித்தவுடன் 'தானாக' அழிந்து போகும் இ-மெயில்கள்..!

கான்ஃபிடென்சீயல் சிசி ஆப் ஆனது ஆண்ராய்டு மற்றும் ஆப்பிள் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது, இதை நியூயார்க்கை சார்ந்த ஒரு நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..!

டிரைவர்லெஸ் கார் : கூகுள் நம்மை ஏமாற்றுகின்றதா..?

ஒருமுறை படித்தவுடன் 'தானாக' அழிந்து போகும் இ-மெயில்கள்..!

இதன் மூலம் முக்கியமான தகவல்களை அதிக பாதுகாப்பாக பரிமாறாக் கொள்ள முடியும் மற்றும் இ-மெயில்கள் மூலம் நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை குறையும் வாய்ப்பும் அதிகம் உள்ளது..!

Read more about:
English summary
Confidential CC is an Android and iOS app which which features self-destructing, encrypted emails that can be viewed only once.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot