Home
News

டெஸ்லாவின் சோகமான பாதை: எலான் மஸ்க் தாயாரின் மாஸ்டர் பிளான்.

டெஸ்லாவின் சோகமான பாதையை நீங்கள் பார்க்கும்போது, அதில் உள்ள மாஸ்டர் பிளான் மற்றும் அதன் விபரங்கள் அனைத்தையும் ஓரளவு புரிந்து கொள்ள முடியும். டெல்சாவின் முதல் மின்சார கார் டெஸ்லா ரோட்ஸ்டர் விலை ரூ. 72 லட்சம்.

 ஸ்போர்ட்ஸ் கார்

ஸ்போர்ட்ஸ் கார்

இந்த மாடல் கார் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த கார் சந்தையில் நல்ல வரவேற்பை பெறவில்லை. ஆனால் உலகம் ஒருநாள் மின்சார கார்களைப் நிச்சயம் வரவேற்கும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

 58 லட்சம் ரூபாய்

மாடல் எஸ் என அறிமுகப்படுத்தப்பட்ட கார் 58 லட்சம் ரூபாய் என நிர்ணயம் செய்ய்யப்பட்டதை அடுத்து அந்த மாடலுக்கு வெற்றியும் அங்கீகாரமும் கிடைத்தது. இந்த கார் மாடலில் மிக விரைவான கட்டுப்பாட்டு இயக்கும் முறை மற்றும் ஆட்டோ பைலட் அம்சங்கள் இருந்தன.

பறவையின் இறக்கைகள் போன்ற கதவு

பறவையின் இறக்கைகள் போன்ற கதவு

இதனையடுத்து இதைவிட சற்று விலையுயர்ந்த மாடல் எக்ஸ் பறவையின் இறக்கைகள் போன்ற கதவுகளுடன் அறிமுகம் செய்யப்பட்டட்யு. இதன் விலை ரூ. ரூ .61 லட்சம் ஆகும்

 பெட்ரோல் காரைப் போல

இந்த நிலையில்தான் 2017 ஆம் ஆண்டு மாடல் 3 என்ற புதிய மாடல் அறிமுகம் செய்யபப்ட்டது. ஆனால் இந்த கார் ஒரு பெட்ரோல் காரைப் போல மலிவானது அல்ல.

கட்டுப்பாடு இயக்கம்

கட்டுப்பாடு இயக்கம்

இந்த மாடலின் விலை சுமார் ரூ .29 லட்சம் ஆகும். ஆனால் இதில் ஆட்டோ பைலட், மிக விரைவான கட்டுப்பாடு இயக்கம் உள்பட ஒருசில சிறப்பு இருந்ததால் இந்த மாடல் கார் பெரும் வரவேற்பை பெற்றது.

 மின்சார கார்கள்

மின்சார கார்கள்

இந்த நிலையில் தான் மின்சார கார்கள் தயாரிக்கும் பணி ஒருபக்கம் இருந்தபோது வீடுகளில் மின்சாரம் தயாரிக்க பவர்வால்ஸ் எனப்படும் டெஸ்லா சோலார் என்ற திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி வீடுகளுக்கு சோலார் மின்சாரம் வழங்குவதற்காக சூரிய சக்தியை அறிமுகம் செய்யப்பட்டது. நாம் இன்னும் 'மலிவு விலையில்' காருக்காகக் காத்திருந்தாலும், அவரது 'மாஸ்டர் பிளான் சோலார் எனர்ஜி என்பது தான் உண்மையான பாதை என தற்போது தெரிய வந்துள்ளது

Best Mobiles in India

English summary
Elon Musk's Mom Fondly Remembers His Master Plan For Tesla From 2006 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X