இது தான் டெஸ்லா போட்: என்னென்ன வேலை செய்யும்? எலான் மஸ்க் அறிவிப்பு.!

|

எலான் மஸ்க் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறார். இந்நிலையில் ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தகவல் தெரிவித்துள்ளார். அதாவது உதாரணமாக கூறவேண்டும் என்றால் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போல ஹியூமனாய்ட் ரோபோ உருவாக்கி வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்

உலக அளவில் மிகப் பெரிய பணக்காரர் தான் இந்த எலான் மஸ்க். இவர் அறிவியல் தொழில்நுட்பத்தில் அதிக ஆர்வம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு எலான் மஸ்க் அவர்களின் தொழில் மற்றும் முதலீடுகள் எல்லாம் தொழில்நுட்பம் சார்ந்தே இருக்கும்.

 உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற

அதேபோல் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக இருக்கிறது டெஸ்லா நிறுவனம். இந்த நிறுவனத்தில் எலான் மஸ்க் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார். மேலும் தற்போதைய சூழலுக்கு தகுந்தபடி தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்டுவருகிறது இந்த டெஸ்லா நிறுவனம்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி.. தேர்ச்சி பெற்ற 5ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விருது.அரசு பள்ளி மாணவர்களுக்கு IT பயிற்சி.. தேர்ச்சி பெற்ற 5ம் முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் பாராட்டு விருது.

டெஸ்லா நிறுவனம்

ஏற்கனவே கூறியபடி டெஸ்லா நிறுவனம் எந்திரன் படத்தில் வரும் சிட்டியை போலவே ஹியூமனாய்ட் ரோபோவை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். பின்பு டெஸ்லா போட் எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோகளை மனிதர்கள் மேற்கொள்ளும் அன்றாடப் பணிகளில் ஈடுபடுத்த முடியும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார்.

கூகுளிலும் அதே பிரச்சனை: ஏன் கேட்கிறீங்க சூடு தாங்க முடியல- கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்துக்கு வந்த சிக்கல்!கூகுளிலும் அதே பிரச்சனை: ஏன் கேட்கிறீங்க சூடு தாங்க முடியல- கூகுள் பிக்சல் 5ஏ சாதனத்துக்கு வந்த சிக்கல்!

றிவித்த தகவலின்

மேலும் எலான் மஸ்க் அறிவித்த தகவலின் அடிப்படையில், 5 அடி, 8 இன்ச் உயரமும் 125 பவுணடுகளும் கொண்ட ஹியூமனாய்ட் ரோபோவை வடிவமைத்து வருகிறோம். பின்பு இது மனிதர்களுடன் நட்பாக இருக்கும் வகையில் அதனை உருவாக்கி வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

ஜியோ பயனர்களே கவனிங்க.. Oppo A15 போனை வெறும் ரூ. 9,991 விலையில் வாங்க வாய்ப்பு.. யாரெல்லாம் வாங்கலாம்?ஜியோ பயனர்களே கவனிங்க.. Oppo A15 போனை வெறும் ரூ. 9,991 விலையில் வாங்க வாய்ப்பு.. யாரெல்லாம் வாங்கலாம்?

ரோபோவின் மாதிரி வடிவம்

அதேபோல் இந்த ரோபோவின் மாதிரி வடிவம் அடுத்த சில ஆண்டுகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.பின்பு மணிக்கு 5 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும் எனவும், 45 பவுண்ட் எடையை இது சுமக்கவும் செய்யும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.குறிப்பாக இந்த அதிநவீன ரோபோவின் முகத்தில் திரை இருப்பதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

வானத்தை பாருங்கள்: 94000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி மிக ஆபத்தான சிறுகோள்- பூமிக்கு ஆபத்து இருக்கா?வானத்தை பாருங்கள்: 94000 கிமீ வேகத்தில் பூமியை நோக்கி மிக ஆபத்தான சிறுகோள்- பூமிக்கு ஆபத்து இருக்கா?

ரோபோக்கள் மூலம்

குறிப்பாக இது போன்ற ரோபோக்கள் மூலம் மனிதர்கள் தங்களின் சலிப்பூட்டும் வழக்கமாக பணிகளில் இருந்து விடுபட முடியும் என்று எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதேபோல் சீன எலெக்ட்ரானிகஸ் தயாரிப்பாளரான சியோமி சைபர் டாக் என்றழைக்கப்படும் தனது முதல் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் நிறுவனம் பல கட்டம் முன்னோக்கியுள்ளது. இதுஒரு சோதனையாகும், இந்த இயந்திரம் முன்னறிவிக்கப்படாத பல சாத்தியங்களை வைத்திருக்கிறது என கூறப்படுகிறது.

Photo Credit: Special arrangement

News Source: thehindu.com

Best Mobiles in India

English summary
Elon Musk introduces the prototype of the humanoid robot: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X