இதெல்லாம் எலக்டிரானிக் சிற்பங்கள்!!!
நாம் வாழ்ந்து வரும் இந்த தொழில்நுட்ப உலகத்தில் மக்களின் எண்ணிக்கையை விட எலக்டிரானிக் சாதனங்களின் எண்ணிகை அதிகமாகி வருகின்றன. அந்த அளவிற்க்கு எலக்டிரானிக் பொருள்கள் இன்றயை மக்களின் அன்றாட வாழ்வில் பயன்படுகின்றன.
எலக்டிரானிக் பொருள்களின் கழிவுகளும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. ஜெர்மனியை சேர்ந்த முகார்ரெம் பேட்மன் என்ற எலக்டிரானிக் கடைக்காரர் தனது கடையில் இருந்த எலக்டிரானிக் கழிவுகளை வீணாக்காமல் அதில் பல சிற்பங்களை உருவாக்கியுள்ளார்.
தனது கடையில் உள்ள சர்கியூட் போர்ட், சிபியூ, ஒயர்கள், கீபோர்ட்கள், சிறிய அளவு கன்டென்ஸர்கள், கெப்பாசிட்டர்கள் மற்றும் இன்னும் பல எலக்டிரானிக் கழிவுகளை கொண்டு அவர் இந்த சிற்பங்களை உருவாக்கியுள்ளார். கீழே உள்ள சிலைட்சோவில் அந்த சிற்பங்களின் படங்களை பார்ப்போம்.

எலக்டிரானிக் சிற்பங்கள்
எலக்டிரானிக் கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

Click it and Unblock the Notifications