இன்டெர்நெட் முழுவதும் எக்கச்சக்கமான இணையங்கள் முளைக்க துவங்கிவிட்டன, பல இணையங்கள் பயனுள்ளதாக இருந்தாலும் பல இணையங்கள் போலியாகவும் இருக்கின்றன, அந்த வகையில் நீங்கள் பின்பற்றும் இணையதளம் நம்பகமானதா என்பதை எப்படி கண்டறிய வேண்டும் என்று பாருங்கள்
அறிமுகம்
உங்களுக்கு நன்கு அறிமுகமான நிறுவனகள் தொடர்பான இணையங்களை பின்பற்றலாம். நீண்ட நாட்களாக இருப்பதும், அதிகம் பேர் பின்பற்றும் தளங்களையும் பின்பற்றுவது நல்லது.
வல்லுனர்
உங்களுக்கு தேவையான விஷயங்களை வல்லுனர்களிடம் இருந்து மட்டும் தான் அறிந்து கொள்வீர்கள், அதே போன்று தகவல்களை சரியாக கொடுக்கும் இணையங்களை மட்டும் பின்பற்றலாம்
வியாபாரம்
வியாபார நோக்கில் இயங்கும் தளங்களில் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும்.
பங்கு
அரசியல் தொடர்பாக இயங்கும் பல இணையங்கள் இருக்கின்றன, அந்த வகையில் அவைகளில் பல இணையங்களும் அந்தந்த கட்சிகளே நடத்துகின்றன. அதனால் எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் தளங்களை பின்பற்றலாம்.
தேதி
புதிய செய்திகளை தேடும் முன் குறிப்பிட்ட இணையதளம் ஆரம்பிக்கப்பட்ட தேதியை பார்க்க வேண்டும்
காட்சி
இணையதளம் வடிவமைப்பு நேர்த்தியாக இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும், வடிவமைப்பை கொண்டே அதன் தரத்தை மதிப்பிட முடியும்.
பெயர்
எப்பவும் நீங்கள் படிக்கும் செய்திகளில் எழுதியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும் பார்க்க வேண்டும், ஒரு வேலை பெயர் இருந்தால் அந்த செய்தியை நம்பலாம்
லின்க்
தரமான இணையதளங்கள் தங்களது படைப்புகளை ஒரே தளத்தில் மட்டுமே வெளியிடுவர், அனால் செய்தியின் லின்க்களை சரி பார்க்கலாம்.