ட்விட்டரில் எட்வர்டு ஸ்னோடன்..!!

Posted By:

அமெரிக்க ரகசியங்களை அம்பலம் செய்து உலகையே திரும்பி பார்க்க வைத்த எட்வர்டு ஸ்னோடன் பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் இணைந்துள்ளார்.

ட்விட்டரில் எட்வர்டு ஸ்னோடன்..!!

ட்விட்டரில் @snowden என்ற பெயரில் கணக்கு துவங்கியிருக்கும் ஸ்னோடனை ஒரு மணி நேரத்தில் சுமார் 171,000 பேரும் தற்சமயம் வரை சுமார் 875,000 பேர் பின்பற்றுகின்றனர். ஆனால் ஸ்னோடன் 'NSA' அமெரிக்க பாதுகாப்பு ஆணையத்தை மட்டுமே ஃபாளோ செய்கின்றார்.

ட்விட்டரில் எட்வர்டு ஸ்னோடன்..!!

தனது முதல் ட்வீட்டில் அவர் "Can you hear me now?" பதிவு செய்திருக்கின்றார். இந்த ட்வீட் ஒரு மணி நேரத்தில் சுமார் 25,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டது. முன்பு அரசாங்கத்திற்காக பணியாற்றி வந்தேன், இப்போது பொது மக்களுக்காக பணியாற்றி வருகின்றேன் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.

 

Read more about:
English summary
Edward Snowden Makes Twitter Debut. Read more in Tamil.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot