இனி டாய்லெட்டில் கூட இம்சை செய்யும் டிஜிட்டல் விளம்பரம்.!

"கிளவுட் கண்ட்ரோல் சென்டர்" பயன்படுத்தி ​​தொலைதூர விளம்பரங்களை நிர்வகிக்க முடியும் என மிஸ்டர் ஃபிரெண்ட்லி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

By Prakash
|

இப்போது உலகம் முழுவதும் அதிநவீன தொழில்நுட்பங்கள் வந்துவிட்டது, அதற்கு தகுந்தபடி மக்களும் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த கற்றுக்கொண்டனர். இப்போது நெதர்லாந்து நாட்டில் புதிய தொழில்நுட்பம் வந்துள்ளது, இந்த தொழில்நுட்பம் கூடிய விரைவில் அனைத்து நாடுகளுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி டாய்லெட்டில் கூட இம்சை செய்யும் டிஜிட்டல் விளம்பரம்.!

நெதர்லாந்து நாட்டில் ஆண்கள் சிறுநீர் கழிக்கும் கழிப்பறையில் இப்போது டிஜிட்டல் விளம்பர திரைகள் வைக்கப்பட்டுள்ளன, இந்தப்பயன்பாடு முதலில் நெதர்லாந்துக்கு வந்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பொறுத்தவரை புதியதாக உள்ளது, அதேசமயம் பல்வேறு மக்களிடம் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

நெதர்லாந்து நாட்டை சார்ந்த மிஸ்டர் ஃபிரெண்ட்லி என்ற நிறுவனம் இந்த புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவந்துள்ளது. மேலும் விளம்பரம் செய்வதில் புதிய உச்சத்தைக் தொட்டுள்ளது என்று தான் கூறவேண்டும்.

இனி டாய்லெட்டில் கூட இம்சை செய்யும் டிஜிட்டல் விளம்பரம்.!

இந்த தொழில்நுட்பத்தின் பயன்பாடு பொறுத்தவரை கழிப்பறை சிறுநீர் கழிக்கும் கேன்வாசிற்கு மேல் ஒரு திரை உள்ளது, அந்த கேன்வாசில் சிறுநீர் கழிக்க வந்ததால், அதனுடன் இணைந்துள்ள சென்சார் மூலம் திரையில் விளம்பரம் ஓடத்தொடங்கிவிடும்.

"கிளவுட் கண்ட்ரோல் சென்டர்" பயன்படுத்தி ​​தொலைதூர விளம்பரங்களை நிர்வகிக்க முடியும் என மிஸ்டர் ஃபிரெண்ட்லி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இனி டாய்லெட்டில் கூட இம்சை செய்யும் டிஜிட்டல் விளம்பரம்.!

குறைந்தது 40விநாடிகள் வரை சிறுநீர் கழிப்பவர்களிடம் விளம்பரங்களை சேர்க்க முடியும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பல நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பம் கொண்ட நவீன விளம்பரத் திரையை வாங்க ஆர்வமாக உள்ளது.

Best Mobiles in India

English summary
Dutch toilet startup built a smart urinal that serves ads while you pee ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X