Home
News

Amazon-ல் குவியும் கூட்டம்.. Motorola முதல் Redmi, Realme வரை.. 7 லேட்டஸ்ட் போன்கள் மீது தசரா தமாகா தள்ளுபடி!

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியாக தசரா தமாகா டீல்ஸ் என்கிற தள்ளுபடி விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி போன்ற பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் முதல் மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா போன்ற பிரீமியம் போன்கள் வரை பட்டியலிடப்பட்டுள்ளன.

நேரடி தள்ளுபடியை தவிர்த்து பல வங்கி தள்ளுபடிகளும் அணுக கிடைக்கிறது. கிரேட் கார்டுகளின் வழியாக இஎம்ஐ விருப்பங்களை பயன்படுத்தினால் 10 சதவீத உடனடி தள்ளுபடி கிடைக்கும்.பாங்க் ஆஃப் பரோடா கிரெடிட் கார்டு மற்றும் ஒன்கார்டு மூலம் வாங்கும் போதும் கூட 10 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும்.

Amazon Sale: 7 லேட்டஸ்ட் போன்கள் மீது தசரா தமாகா தள்ளுபடி!

ஒருவேளை நீங்கள் ஐசிஐசிஐ கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு 5 சதவீதம் தள்ளுபடி கிடைக்கும்.இதுதவிர்த்து ப்ரைம் மெம்பர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள ரிவார்ட்களை பெறுவதற்கான வாய்ப்பும் கிடைக்கும். அமேசான் பே யுபிஐ வழியிலாக பணம் செலுத்தினால் ரூ.100 நேரடி தள்ளுபடியையும் பெறலாம். கடைசியாக பழைய ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.5000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் ஆபரும் கிடைக்கும்.

01. ரியல்மி நார்சோ 60 ப்ரோ 5ஜி (Realme Narzo 60 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.26,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.20,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

02. ஐக்யூ இஸட்7எஸ் 5ஜி (iQOO Z7s 5G): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.23,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.15,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

Amazon Sale: 7 லேட்டஸ்ட் போன்கள் மீது தசரா தமாகா தள்ளுபடி!

03. ஹானர் 90 (Honor 90): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.49,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.29,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

04. மோட்டோரோலா ரேஸர் 40 அல்ட்ரா (Motorola Razr 40 Ultra): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.1,19,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் ரூ.72,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

05. ரெட்மி 12சி (Redmi 12C): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.13,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.6,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

Amazon Sale: 7 லேட்டஸ்ட் போன்கள் மீது தசரா தமாகா தள்ளுபடி!

06. ரியல்மி நார்சோ என்53 (Realme Narzo N53): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.10,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.7,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

07. டெக்னோ போவா 5 ப்ரோ 5ஜி (Tecno Pova 5 Pro 5G): இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.19,999 ஆகும். இருப்பினும் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையின் ஒரு பகுதியான தசரா தமாக்கா டீல்ஸில், இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.11,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது

கடந்த அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கிய அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2023 விற்பனையானது தற்போது வரை நடந்து வருகிறது என்பதும், இந்த சிறப்பு விற்பனைக்கான இறுதி தேதியை அமேசான் இன்னும் அறிவிக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Dussehra Dhamaka Deals on Amazon Sale List of Smartphones Get Big Discounts
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X