இன்னைக்கு வீட்டை பூட்டி சாவி எடுத்தீங்களா! மறதிக்கு தீர்வு!

By Keerthi
|

இன்று உலகில் பலருக்கு இருக்கும் ஒரே ஞாபக மறதி சாவி தான் சாவியை எடுத்தோமா இல்லையா என்று குழம்புவது.

அப்புறம் என்ன லாக்ஸ்மித் எனப்படும் பூட்டு ரிப்பேருக்கு ஃபோன் செய்து அவர் வந்து அவனிடம் ஐடி காண்பித்து பின்பு பூட்டை திறந்து - ஷ்ஷஷப்பபபா அதன் கஷ்டம் நிறைய பேருக்கு தெரியும்.மேலும் பல பேர் கார் சாவியை காருக்குள் வைத்து பூட்டி விடுவார்கள்

இந்த பிரச்சினைக்கெல்லாம் ஒரே தீர்வு டூப்ளிகேட் கீ - ஆனாலும் அந்த டூப்ளிக்கேட் கீயும் வீட்டுக்குள் வைத்து விடுவோம். இதையெல்லாம் சமாளிக்க இப்ப ஒரு புது மெஷினே வந்தாச்சு!

மிக விரைவில் தெருக்கு தெரு 7 என்னும் பொட்டி கடை வாசலில் இந்த மெஷின் இருக்கும். இதில் முதலில் உங்கள் கை ரேகையை பதிவு செய்ய வேண்டும், பின்பு உங்கள் ஐ டி கிரடிட் கார்ட் மூலம் அக்கவுண்ட் ஆரம்பிக்கணும்.

இதன் பின் மெஷினை இலவசமாக திறந்து உங்கள் பெரிய / சின்ன வீட்டு சாவி / கார் சாவி / லாக்கர் சாவி / அப்புறம் ஆல் சாவியையும் இதில் செலுத்தி ஸ்கேன் செய்து கொள்ள வேண்டும்.

அப்புறம் எப்போது மறதி மன்னார் ஆவுறீங்களோ அன்னைக்கு இந்த மாதிரி மெஷின் இருக்கும் எந்த ஒரு ஊரிலும் போய் அங்குள்ள மெஷினில் உங்கள் கை ரேகை வைத்து தேவையான சாவியை உடனே செய்து பெற்று கொள்ளலாம். இதற்கு ஆகும் நேரம் ஜஸ்ட் 5 நிமிஷம் தாங்கோ.

கார் சாவி சிலது மைக்ரோ சிப் / ஆர் எஃப் ஐடி கோடிங்குடன் வந்தால் கூட அந்த பேட்டர்னையும் இது சேமித்து அந்த் மாதிரி சாவியும் ரெடியாக்கி தரும்.

ம்ம்ம்.....இனியாவது சாவிய மறக்காம எடுத்துட்டு போங்க.

Click Here For New Gadgets Gallery

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

இதோ அந்த மெஷினின் படங்கள்

Click Here For New Smartphones Gallery

Best Mobiles in India

Read more about:

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X