டப்ஸ்மேஷ் அப்ளிகேஷன் பயன்படுத்தினால் ஆபத்து, நிஜமாவா சொல்றீங்க??

Posted By:

இந்தியாவில் வேகமாக பிரபலமாகி வரும் அப்ளிகேஷன் தான் டப்ஸ்மேஷ். ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் கிடைக்கும் இந்த செயலி பொழுதுபோக்கிற்காக அறிமுகப்படுத்தப்பட்டது.

டப்ஸ்மேஷ் அப்ளிகேஷன் பயன்படுத்தினால் ஆபத்து, நிஜமாவா சொல்றீங்க??

இன்றைய இளசுகளிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் இந்த செயலி பல விதங்களில் அதன் பயனாளிகளிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சைபர்வார்சோன் தளத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நவம்பர் 27, 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த அப்ளிகேஷன் 500.000 முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 32 எம்பி அளவு கொண்ட இந்த செயலி பயனாளிகளின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

 

English summary
Dubsmash application the perfect viral espionage tool
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot