Home
News

அமேசான் : ரூ.12,999-க்கு கிடைக்கும் அட்டகாசமான லெனோவா கே8 நோட்.!

லெனோவா கே8 நோட் பொதுவாக டெகா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி மேலும் இயக்கத்திறக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.

By Prakash

லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன் மாடலலை தற்சமயம் அமேசான் வலைதளங்களில் மிக எளிமையாக வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இதனுடன் அறிமுக சலுகையாக ரூ.343க்கு ரீசார்ஜ் செய்தால் 64 ஜிபி 4ஜி டேட்டா, அன்லிமிடெட் கால்ஸ் ஆபரை அறிவித்துள்ளது ஐடியா நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன் பொதுவாக மீடியாடெக் செயலியைக் கொண்டுள்ளது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்கள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் மொபைல் சந்தையில் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த லெனோவா கே8 நோட் ஸ்மார்ட்போன்.

5.5-இன்ச் டிஸ்பிளே:

5.5-இன்ச் டிஸ்பிளே:

இந்த ஸ்மார்ட்போன் 5.5-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது, அதன்பின் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 1080 வீடியோ பிக்சல் தீர்மானம்கொண்டவையாக உள்ளது லெனோவா கே8 நோட்.

மீடியாடெக்:

மீடியாடெக்:

லெனோவா கே8 நோட் பொதுவாக டெகா-கோர் மீடியா டெக் ஹெலியோ பி25 செயலி மேலும் இயக்கத்திறக்கு மிகஅருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். அதன்பின் ஆண்டராய்டு 7.1.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

3/4ஜிபி ரேம்:

3/4ஜிபி ரேம்:

இக்கருவி 3ஜிபி மற்றும் 4ஜிபி ரேம் வித்தியாசத்தில் கிடைக்கும், அதன்பின் 32ஜிபி மற்றும் 64ஜிபி உள்ளடக் மெமரியைக் கொண்டு இந்தஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமரா:

13எம்பி ரியர் கேமரா:

லெனோவா கே8 நோட் பொறுத்தவரை 13எம்பி ரியர் கேமரா இடம்பெற்றுள்ளது, அதன்பின் 5எம்பி செல்பீ கேமராஇவற்றுள் அடக்கம், அதன்பின்பு எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றில் உள்ளது.

 4000எம்ஏஎச்:

4000எம்ஏஎச்:

லெனோவா கே8 நோட் பொதுவாக 4000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி இவற்றில் இடம்பெற்றுள்ளது. அதன்பின் அமேசான் வலைதளம் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Dual camera Lenovo K8 Note launched in India priced at Rs 12999 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X