கொலையாளி திமிங்கலத்திடம் 'ஆட்கள்' சிக்கலாம் 'ட்ரோன்' சிக்காது..!

|

தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக (National Oceanic and Atmospheric Administration) விஞ்ஞானிகள், நிருபர்களிடம் அளித்த தகவலின்கீழ் விலங்குகள் மீதான ஆய்வு தரவுகளை சேகரிப்பது பெரும்பாலும் கடினமாக ஒன்றாகும். குறிப்பாக காற்றின் எல்லைகள் கொண்ட ஹவாய் தீவுகள் போன்ற பகுதிகளில் மிக கடினம் என்று தெரிவித்துள்ளனர்.

கொலையாளி திமிங்கலத்திடம் 'ஆட்கள்' சிக்கலாம் 'ட்ரோன்'  சிக்காது..!

அதுசார்ந்த ஆய்வுப்பணிகளில் ஈடுபடும் குழுக்கள் பொதுவான சிறிய சர்வே படகுகள் பயன்படுத்தி ஆய்வுகளில் ஈடுபடாது பெரிய கப்பலில் இருந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் அவர்கள் திமிங்கிலம் மற்றும் டால்ஃபின்களை புகைப்படம் எடுக்க ட்ரோன்களை பயன்படுத்துகின்றனர், ஆராய்ச்சியாளர்கள் திமிங்கல இயக்கங்களை கண்காணிக்க சில திமிங்கலங்கள் திசு மாதிரிகள் சேகரிப்பு மற்றும் இணைக்கப்பட்ட செயற்கைக்கோள் குறிச்சொற்களை கவனித்துக் கொள்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

கொலையாளி திமிங்கலத்திடம் 'ஆட்கள்' சிக்கலாம் 'ட்ரோன்'  சிக்காது..!

ஹவாய் தீவுகளில் மிக அரிதாக காணப்படுகின்றன கொலையாளி திமிங்கலங்களுடன் தங்கள் குழுக்கள் மூன்று வெவ்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளது என்றும், நீருக்கடியில் ஒலி ஆய்வு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு அடையாளம் தெரியாத இனமான கபடத்தனமான மூக்கு திமிங்கலங்கள் சார்ந்த ஆய்வையும் விஞ்ஞானிகள் இடைவிடாது நடத்தி வருகின்றனர் என்றும் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க :

வோடாஃபோன் இண்டர்நெட் பேக் கட்டணம் குறைப்பு!
இண்டர்நெட் இல்லாமல் ஃபேஸ்புக் பயன்படுத்துவது எப்படி??

Best Mobiles in India

Read more about:
English summary
Drones help researchers study whales off Hawaii. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X