TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
200 அடி உயர காற்றாலை மேலே 'சன் பாத்' - சிக்கியது வீடியோ..!
அமெரிக்காவின் 'ரோட்' தீவில் உள்ள 200 அடி உயர காற்றாலைபயின் மேல், 'ஹாயாக' படுத்து கொண்டு முதியவர் ஒருவர் 'சன் பாத்' (சூரிய குளியல்) எடுத்துக் கொண்டிருப்பதை 'ஏதேச்சையாக' அந்த வழியாக பறந்து சென்ற 'ட்ரோன்' (Drone) ஒன்று வீடியோ பிடித்துள்ளது..!
'பாம்பு' செல்பீ : தயவு செய்து முயற்சிக்க வேண்டாம்..!
மாபெரும் கூகுள் நிறுவனம் தொடங்கி, காவல் துறை, தபால் துறை என ட்ரோன்கள் உலகம் முழுக்க வேகமாய் பரவி, ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கும் ஒரு கருவியாகும். சில நேரம் 'இது' படம் பிடிக்க கூடாததை எல்லாம் படம் பிடித்துக்கொண்டு இருக்கத் தான் செய்கிறது என்பதற்க்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு தான் இது..!
'நிம்மதி தேடி மேல போனாரோ.. அல்லது வெறுப்பாகி போனாரோ..' தெரியவில்லை..! சுமார் 50 வயதிற்க்கும் மேலான ஒருவர், கொஞ்சம் கூட அச்சமின்றி 200 அடி உயரம் கொண்ட ஒரு காற்றாலை மேல் படுத்து கொண்டு 'சன் பாத்' எடுத்துக் கொண்டிருக்கும் காட்சியை அந்த வழியாக சென்ற 'ட்ரோன்' வீடியோ எடுத்துள்ளது..!
மனித உழைப்பை 'சேமிக்கும்' கில்லாடி ஹெலிகாப்டர்கள்..!
அவர் எப்படி காற்றாலை மேல் ஏறினார் என்பது புரியவில்லை, காற்றலையின் மேல் இருக்கும் கதவு திறந்து இருப்பதின் மூலம், அவர் காற்றலையின் உள்வழியாக இருக்கும் ஏணி வழியாக மேலே வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது. இந்த காட்சியை படம் பிடித்தது, சாண் டியாகோவை சேர்ந்த ட்ரோன் பைலட் கெவின் மில்லர் (Drone pilot Kevin Miller) என்பது குறிப்பிடத்தக்கது..!